முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா சிறைத்தண்டனையால் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம், இறப்புகள்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் செய்த ஊழல் குற்றங்கள் பற்றி விசாரிக்கப்பட நீதிமன்றத்துக்குச் செல்ல மறுத்து வருகிறார். அதனால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 15 மாதங்கள்

Read more

அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்தினுள் நடந்த வன்முறைகளை ஆராய ஒரு குழு நியமிக்கப்படவிருக்கிறது.

கட்சிச் சார்பற்ற ஒரு குழுவின் மூலம் ஜனவரி 06 ம் திகதி அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களின் பின்னணி, நடத்தைகள் போன்றவை விசாரிக்கப்படவிருக்கின்றன. டெமொகிரடிக்

Read more

விவசாயப் பொருட்களின் விற்பனை, விலை நிர்ணயம், சேமிப்புக் கிடங்குகள் பற்றிய மூன்று சட்டங்களுடன் இந்திய அரசு படும் இழுபறி.

நவம்பர் 2020 இல் ஆரம்பித்த இந்திய விவசாயிகள் போராட்டம் டெல்லியின் வாசல்களையும் முக்கிய இடங்களையும் தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசோ போராடும் விவசாயிகளோ, இருவருமே அசையத் தயாராயில்லை.

Read more

இரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு!

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எதிர்த்து நெதர்லாந்தில் வன்செயல்கள் வெடித்துள்ளன.பல நகரங்களில் இளைஞர்களுக்கும் கலகம் அடங்கும் படையினருக்கும் இடையே மூன்றாவது நாளாக திங்கள் இரவும் மோதல்கள் இடம் பெற்றுள்ளன.கார்கள்,

Read more

வாஷிங்டனில் முற்றுக்கையிட்டிருக்கும் படையினருக்கு உணவளிக்கும் உள்ளூர் பிரபல பிட்ஸா கடை.

ஜனவரி 20 ம் திகதி புதனன்று அமெரிக்காவின் தலைநகரில் நடந்தேறவிருக்கிறது புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்ச்சி. வழக்கத்துக்கு மாறாக நிகழ்ச்சியைச் சுற்றிவர உள்ள நாட்களில் நகரில் பாதுகாப்பை

Read more

டொனால்ட் டிரம்ப் மீண்டுமொருமுறை உச்ச நீதிமன்ற விசாரணைக்குள்ளாகிறார்.

ஜனவரி 20 ம் திகதி புதனன்று புதிய அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்கவிருக்கிறார். அதற்கு ஒரு வாரம் முன்னதாக, டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தினுள் அமளிதுமளி

Read more

டிரம்பை உடனே பதவியிலிருந்து அகற்றும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள் சக அமைச்சர்கள்.

புதனன்று டொனால்ட் டிரம்ப்பினால் உசுப்பேற்றப்பட்டு வாஷிங்டனில் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் கட்டுப்பாடின்றி நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்த கூட்டத்தை அகற்றி பொலீசாரும், அதிரடிப் படையினரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.  பாராளுமன்றக்

Read more

வாஷிங்டனில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள்.

ஏற்கனவே அறிவித்தபடி “தேர்தல் வெற்றியைக் களவெடுத்துவிட்டார்கள்,” என்ற பெயரில் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த பேரணியில் அவர் பேசினார். “நாங்கள் கடைசி வரையில் தோல்வியை ஒத்துக்கொள்ளப்போவதில்லை. களவு நடந்திருப்பதால்

Read more