இரவில் நடமாடும்போது தாக்கும் ஒழுக்கக் காவலர்களின் மீது கேரளக் கல்லூரி மாணவர்கள் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.

இளம் பெண்கள் இரவில் வெளியே நடமாடுதல், தமது ஆண் நண்பர்களுடன் வெளியே உலாவுதல் போன்றவைகள் ஒழுக்கத்துக்கு மாறானவை என்று குறிப்பிட்டு அப்படியானவர்களை விரட்டியும், மிரட்டியும், தாக்கியும் வருகிறது

Read more

சில அத்தியாவசிய உணவுப்பொருட்களின் ஏற்றுமதியை பொலீவியா நிறுத்தியதால் எல்லைகளில் மறிப்புப் போராட்டம்.

தனது நாட்டின் தயாரிப்புகளான சர்க்கரை, இறைச்சி, உணவுக்கான எண்ணெய், சோயா ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை பொலீவிய அரசு கடந்த வாரத்தில் தடை செய்தது. சர்வதேச ரீதியில் உணவுப்பொருட்களுக்கு

Read more

சுவீடனில் பகிரங்கமாகக் குரான் எரிக்கும் அரசியல்வாதி. அதை எதிர்த்து நாசம் விளைவிக்கும் கும்பல்.

கடந்த மூன்று நாட்களாகச் சுவீடனின் மூன்று நகரங்களில் பொலீசாரின் அனுமதியுடன் பகிரங்கள் மேடையில் குரானை எரித்து அதன் கோட்பாடுகள் மீது எதிர்ப்பைக் காட்டி வருகிறார் ராஸ்முஸ் பலுடான்.

Read more

வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டு ஈரானியர்கள் போராட்டங்களில் குதித்திருக்கிறார்கள்.

இரண்டு மில்லியன் குடிமக்களைக் கொண்ட ஈரானின் மூன்றாவது பெரிய நகரில் மக்கள் அப்பகுதியினூடாக ஓடும் ஆற்றின் வறட்சிக்கு அரசின் நடவடிக்கைகளைக் குற்றஞ்சாட்டிப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இஸ்வஹான் நகரத்தைச்

Read more

சைப்பிரசின் தொலைக்காட்சி நிலையமொன்று தடுப்பு மருந்து எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிகமான அளவில் கொரோனாத் தொற்றுக்கள் உண்டாகியிருந்ததால் சைப்பிரஸின் அரசு கடுமையான கட்டுப்பாடுகளைப் பொது இடங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவைகளால் கோபமுற்ற தடுப்பு மருந்து

Read more

வழக்கமாகக் கொண்டாடப்படும் கனடா தினத்தன்று விக்டோரியா, எலிசபெத் II மகாராணி ஆகியோரின் சிலைகள் வீழ்த்தப்பட்டன.

ஜூலை 01 ம் திகதி வியாழனன்று கனடாவின் தினம் கொண்டாடப்பட்டது. இவ்வருடக் கொண்டாட்ட தினத்தின்போது சமீப காலத்தில் கனடாவின் சஸ்காச்சவான், பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்,

Read more

மோடியின் பங்களாதேஷ் விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தியவர்களிடையே நாலு மரணங்கள்.

பங்களாதேஷில் மோடியின் வருகையை எதிர்த்து இஸ்லாமியப் பழமைவாத ஹவாசத் ஏ இஸ்லாம் அமைப்பினர் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை ஒழுங்கு செய்திருந்தனர். அப்படியான ஊர்வலமொன்று சட்டோகிராம் நகரிலும் நடைபெற்றது. அங்கே

Read more

மியான்மாரில் இராணுவத்தினர் சனியன்று ஊர்வலத்தினரிடையே தாக்கியதில் இருவர் மரணம்.

மியான்மார் மக்களின், நாட்டின் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்ப்பு, மேலும் உத்வேகம் பெற்று வருகிறது. பல நகரங்களில் வெவ்வேறு துறைகளிலும் வேலை செய்பவர்களும் வீதிக்கு இறங்கித் தமது

Read more

இரத்தக்கறைகள் மியான்மாரின் வீதிகளில் இரத்த ஆறு ஓடுமா?

பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசு பதவியேற்க விடாமல் ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் இராணுவத்தின் நடத்தையை மக்கள் தொடர்ந்தும் எதிர்த்து வருகிறார்கள். ஆரம்பத்தில் மக்களின்

Read more

கொரோனாத்தொற்றுக்களை டென்மார்க் கையாண்டுவரும் விதத்தை எதிர்த்துப் பேரணி.

டென்மார்க்கில் கொரோனாத் தொற்றுக்கள் ஏற்பட்ட காலத்திலிருந்து நாட்டின் அரசு அதைக் கையாலும் வழிகள் சர்வாதிகாரத்தனமானவை என்று குறிப்பிட்டுச் சுமார் 800 – 1000 க்கும் மேற்பட்டவர்கள் கொப்பன்ஹேகனில்

Read more