சைப்பிரஸில் டெல்டா + ஒமெக்ரோன் திரிபுகளாலான டெல்டாகிரோன் திரிபு ஒன்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

சைப்பிரஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் டெல்டா + ஒமெக்ரோன் திரிபுகளானான கொவிட் 19 கிருமியை அடையாளம் கண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.  டெல்டாகிரோன் திரிபு என்று அதை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். சுமார்

Read more

துருக்கிய – சைப்பிரஸ் அதிகாரிகளின் கடவுச்சீட்டுக்களை ரத்து செய்யப்போவதாக கிரேக்க – சைப்பிரஸ் அரசு அறிவித்திருக்கிறது.

துருக்கிய – சைப்பிரஸ் அதிகாரிகள் கிரேக்க – சைப்பிரஸ் அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாலேயே குறிப்பிட்ட முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குள்ளானதாக கிரேக்க – சைப்பிரஸ் அரசின் பேச்சாளர் தெரிவித்தார்.

Read more

சைப்பிரசின் தொலைக்காட்சி நிலையமொன்று தடுப்பு மருந்து எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிகமான அளவில் கொரோனாத் தொற்றுக்கள் உண்டாகியிருந்ததால் சைப்பிரஸின் அரசு கடுமையான கட்டுப்பாடுகளைப் பொது இடங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவைகளால் கோபமுற்ற தடுப்பு மருந்து

Read more

வெப்ப அலையால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சைப்பிரஸில் வரலாறு காணாத காட்டுத்தீ உயிர்களையும் விழுங்குகிறது.

சனிக்கிழமையன்று சைப்பிரஸின் ஆரம்பித்த காட்டுத்தீ வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை என்றுமே அந்த நாடு கண்டிராத மோசமான காட்டுத்தீ துரூடொஸ் மலைப்பிராந்தியத்தின் அடிவாரத்திலிருக்கும் நகரங்களை மோசமாகப் பாதித்து வருகிறது.

Read more

தமது எல்லைகளில் வந்திறங்கும் அகதிகளைக் கையாள உதவி வேண்டி ஐரோப்பிய எல்லை நாடுகள் MED 5 என்ற பெயரில் இணைகின்றன.

இத்தாலி, மால்டா, ஸ்பெயின், சைப்ரஸ், கிரீஸ் ஆகிய ஐந்து மத்தியதரைக் கடற்கரையெலையைக் கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து, தங்கள் நாட்டின் எல்லைகளில் கதவைத் தட்டித் தஞ்சம் கேட்பவர்களின் தேவைகளைத்

Read more

மத்தியதரைக் கடலில் துருக்கியைத் தங்களது எதிரியாகக் கருதும் மூன்று நாடுகள் கடற்படைப் பயிற்சியில் ஒன்றிணைந்தன.

இஸ்ராயேல், கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகள் சமீப காலமாகத் தங்கள் உயர்மட்டச் சந்திப்புக்களின் மூலம் இராணுவப் பாதுகாப்பில் ஒன்று சேர்ந்து இயங்கத் திட்டமிட்டிருக்கின்றன. அதன், விளைவாக அந்த

Read more