மத்தியதரைக்கடலின் நடுப்பாகத்தில் படகு உடைந்ததால் 75 அகதிகள் மூழ்கி இறந்தார்கள்.

இவ்வருடத்தில் மத்தியதரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைய முயன்ற அகதிகளின் பெரும் அவல நிகழ்வாக நவம்பர் 17 ம் திகதியன்று லிபியாவின் கரைக்கருகே உடைந்துபோன படகின் நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

Read more

மத்தியதரைக் கடலில் துருக்கியைத் தங்களது எதிரியாகக் கருதும் மூன்று நாடுகள் கடற்படைப் பயிற்சியில் ஒன்றிணைந்தன.

இஸ்ராயேல், கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகள் சமீப காலமாகத் தங்கள் உயர்மட்டச் சந்திப்புக்களின் மூலம் இராணுவப் பாதுகாப்பில் ஒன்று சேர்ந்து இயங்கத் திட்டமிட்டிருக்கின்றன. அதன், விளைவாக அந்த

Read more