நண்பர்களுடன் விளையாட்டுக்காக பங்களாதேஷில் ஒளித்த பையன் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டான்.

ஒளிச்சுப்பிடிச்சு விளையாடும் விளையாட்டில் நண்பர்களுடன் பங்குபற்றிக்கொண்டிருந்த ஒருவர் ஒளிப்பதற்காகப் பதுங்கிய இடத்தில் தூங்கினால் என்னாகும்? விழித்தெழுந்தவரை இன்னொரு நாட்டில் கண்டுபிடித்தார்கள். ஒளித்த இடம் பங்களாதேஷ், ஒளித்தவரைக் கண்டுபிடித்த

Read more

பங்களாதேஷ் அகதிகள் முகாம்களிலிருந்து தப்பியோடி வரும் ரோஹின்யா அகதிகள்.

இந்தோனேசியாவின் அச் மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மிகவும் பலவீனமான நிலையில் சுமார் 180 ரோஹின்யா அகதிகள் வந்திறங்கியிருப்பதாக அந்த நாட்டின் அரசு தெரிவிக்கிறது. சிறிய அந்தக்

Read more

ஐந்து ஓட்டங்களால் வென்ற இந்தியா| போராடி தோற்ற பங்களாதேஷ்| T20 உலகக்கிண்ணம்

T20  உலகக்கிண்ண குழுநிலைப்போட்டியொன்றின் இன்றைய போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை டக்வேர்த் லூயிஸ் அடிப்படையில் 5 ஓட்டங்களால் நூலிழையில் வெற்றிபெற்றது.நிறைவுவரை விறுவிறுப்பாக வெற்றிக்காக போராடி தோற்றது

Read more

பங்களாதேஷின் இரண்டாவது வெற்றி|T20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண இன்றைய குழு நிலைப் போட்டியில் பங்களாதேஷ் அணி சிம்பாவே அணியை மூன்று ஓட்டங்களால் வென்று தன் இரண்டாவது வெற்றியைப்பதிவு செய்துள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ்

Read more

ரோஹின்யா இனத்தினரின் தலைவர்களிருவர் பங்களாதேஷில் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

மியான்மாரிலிருந்து விரட்டப்பட்டு வந்த ரோஹின்யா இனத்தினருக்கு அடைக்கலம் கொடுத்த பங்களாதேஷ் அரசு பயந்தது போலவே ரோஹின்யாக்களுக்கிடையே வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அச்சமூகத்தின் வெவ்வேறு அரசியல் தலைமைகளுக்கிடையே இருக்கும் முரண்பாடுகள்

Read more

“ரோஹின்யா அகதிகள் மியான்மாருக்குத் திரும்பிப்போகவேண்டும்”, என்கிறார் பங்களாதேஷ் பிரதமர்.

தனது நாட்டிலிருக்கும் அகதிகள் முகாம்களின் நெரிசலுக்குள் வாழும் ரோஹின்யா அகதிகளை வெளியேற்றுவதில் பங்களாதேஷ் அரசின் ஆர்வம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்சமயம் பங்களாதேஷுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ.நா-வின்

Read more

ரோஹின்யா அகதிகளை வெளியேற்ற சீனாவிடம் உதவி கோருகிறது பங்களாதேஷ்.

இராணுவத்தினரால் ஆட்சி கவிழ்க்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்ட மியான்மாரில் வாழ்ந்துவந்த லட்சக்கணக்கான ரோஹின்யா மக்கள் அங்கே கொடுமைப்படுத்தப்பட்டமை உலகமறிந்ததே. அவர்களை அங்கிருந்து திட்டமிட்டு மியான்மார் 2017 இல் துரத்தியதால் அவர்களில்

Read more

இந்தியாவை விடப் பொருளாதாரத்தில் வளர்ந்த பங்களாதேஷ் மிகப் பெரும் விலையைக் கொடுத்திருக்கிறது.

மிகக் குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடு என்ற ஐ.நா-வின் பட்டியலிலிருந்து விலக்க்கப்படும் நிலையிலிருக்கிறது பங்களாதேஷ். தனி மனித சராசரி வருமானத்தில் இந்தியாவைத் தாண்டிவிட்ட பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றபோது

Read more

மியான்மாருக்குத் திருப்பியனுப்பும்படி கோரி பங்களாதேஷில் ரோஹின்யா அகதிகள் போராட்டம்.

பங்களாதேஷில் அகதிகளாக வாழ்ந்து வரும் ரோஹின்யா இன மக்கள் அங்கே தமது வாழும் நிலை நரகத்தை விட மோசமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். சர்வதேச அகதிகள் தினமான ஜூன்

Read more

அரக்கான் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரொருவரைக் கைது செய்ததாக பங்களாதேஷ் அறிவித்தது.

பங்களாதேஷிலிருக்கும் ரோஹிஞ்யா அகதிகள் முகாம்களுக்குப் போதை வஸ்துக்களைக் கடத்துதல், அந்த முகாம்களில் வாழ்பவர்களை மிரட்டி ஆளுதல், தம்மை விமர்சிப்பவர்களைக் கொலை செய்தல் போன்றவைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு

Read more