பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு சிறீலங்கா வழியாக பங்களாதேஷுக்குச் சென்றடைந்த போலி இந்திய நோட்டுக்கள்.

போலி நோட்டுகளிலான சுமார் 73.5 மில்லியன் இந்திய ரூபாய்கள் பங்களாதேஷில், டாக்காவில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்த விசாரனைகளில் பாத்திமா அக்தார் ஒபி, அபு தாலிப்

Read more

சிறைத்தண்டனை பெற்ற முன்னாள் பிரதமரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பும்படி போராடும் ஆதரவாளர்கள்.

பங்களாதேஷின் பிரதமர் ஷெய்க்கா ஹஸீனாவின் அரசியல் எதிரி காலிதா ஸியா. 2001 – 2006 காலத்தில் பிரதமர் பதவியிலிருக்கும்போது ஸியா செய்த லஞ்ச, ஊழல்களுக்காக 2018 இல்

Read more

இந்தோ-பசுபிக் பாதுகாப்பு குறித்து மக்ரோன்-ஹசீனா பாரிஸில் பேச்சு!

பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவை (Sheikh Hasina) அதிபர் மக்ரோன் இன்று எலிஸே மாளிகையில் வரவேற்றார். லண்டனில் இருந்து பாரிஸ் வந்தடைந்த அவருக்கு முன்னராகப் பாரிஸ் விமான

Read more

திருமண நிகழ்வில் மின்னல் தாக்கு! பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!!

மணமகன் உட்பட 14 பேருக்கு காயம். பங்களாவில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட குழுவினர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் எனச் செய்திகள்

Read more

மியான்மாரிலிருந்து பங்களாதேஷுக்குள் நுழைந்து நதிக்கரையொன்றில் மாட்டிக்கொண்ட யானைகள் இரண்டு காப்பாற்றப்பட்டன.

மியான்மாரின் மேற்குப் பகுதியிலும், பங்களாதேஷின் தெற்குப் பிராந்தியங்களிலும் இருக்கும் காடுகளில் ஆசியாவின் அழிந்துவரும் யானை இனங்களில் ஒரு பகுதி வாழ்ந்து வருகின்றன. அவ்விரண்டு பிராந்தியங்களுக்கும் இடையேயிருக்கும் காட்டுப்

Read more

மோடியின் பங்களாதேஷ் விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தியவர்களிடையே நாலு மரணங்கள்.

பங்களாதேஷில் மோடியின் வருகையை எதிர்த்து இஸ்லாமியப் பழமைவாத ஹவாசத் ஏ இஸ்லாம் அமைப்பினர் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை ஒழுங்கு செய்திருந்தனர். அப்படியான ஊர்வலமொன்று சட்டோகிராம் நகரிலும் நடைபெற்றது. அங்கே

Read more

தனது ஐம்பதாவது சுதந்திர தினத்துக்கு விருந்தினராக மோடியை வரவேற்கிறது பங்களாதேஷ்.

1971 மார்ச் 26 இல் சுதந்திரமடைந்த பங்களாதேஷ் இன்று அதன் ஐம்பதாவது வருடத்தைக் கொண்டாடுகிறது. அதே சமயம் பங்களாதேஷின் தேசத்தந்தையென்று போற்றப்படும் முதலாவது பிரதமர் ஷேக் முஜிபூர்

Read more

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் ராய்பூரில் இறங்கிய பங்களாதேஷ் விமானம் இன்னும் தரையில் தான்!

ஆகஸ்ட் 2015 இல் டாக்காவிலிருந்து மஸ்கட்டை நோக்கிப் பறந்து சென்றது ஒரு பங்களாதேஷின் யுனைட்டட் ஏர்வேய்ஸ் விமானம். இடையே அவ்விமானத்தில் இயந்திரக் கோளாறு உண்டாகவே அது சத்திஸ்கார்

Read more

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கைகழுவியதால் பங்களாதேஷின் ஒன்பது நிலக்கரிச் சக்தி நிலையத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

தனது மின்சாரத் தயாரிப்புக்காகப் பெரிதும் நிலக்கரியை எரிப்பதிலேயே தங்கியிருக்கும் பங்களாதேஷுக்குத் தேவையான நிலக்கரியைப் பெறுவது கடினமாக இருக்கிறது. அத்துடன் நிலக்கரியால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாசுபடுதலால் சர்வதேச

Read more

தம்மிடம் வேலை செய்ய வந்த பங்களாதேஷிப் பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக சவூதியர்கள் தண்டிக்கப்பட்டார்கள்

பங்களாதேஷைச் சேர்ந்த 40 வயதான அபிரோன் பேகத்தைக் கொலை செய்ததற்காக சவூதியக் குடும்பத் தலைவி அயேஷா அல் ஜிசானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியா நாட்டில்

Read more