திருமண நிகழ்வில் மின்னல் தாக்கு! பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!!

மணமகன் உட்பட 14 பேருக்கு காயம். பங்களாவில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட குழுவினர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் எனச் செய்திகள்

Read more

மியான்மாரிலிருந்து பங்களாதேஷுக்குள் நுழைந்து நதிக்கரையொன்றில் மாட்டிக்கொண்ட யானைகள் இரண்டு காப்பாற்றப்பட்டன.

மியான்மாரின் மேற்குப் பகுதியிலும், பங்களாதேஷின் தெற்குப் பிராந்தியங்களிலும் இருக்கும் காடுகளில் ஆசியாவின் அழிந்துவரும் யானை இனங்களில் ஒரு பகுதி வாழ்ந்து வருகின்றன. அவ்விரண்டு பிராந்தியங்களுக்கும் இடையேயிருக்கும் காட்டுப்

Read more

மோடியின் பங்களாதேஷ் விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தியவர்களிடையே நாலு மரணங்கள்.

பங்களாதேஷில் மோடியின் வருகையை எதிர்த்து இஸ்லாமியப் பழமைவாத ஹவாசத் ஏ இஸ்லாம் அமைப்பினர் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை ஒழுங்கு செய்திருந்தனர். அப்படியான ஊர்வலமொன்று சட்டோகிராம் நகரிலும் நடைபெற்றது. அங்கே

Read more

தனது ஐம்பதாவது சுதந்திர தினத்துக்கு விருந்தினராக மோடியை வரவேற்கிறது பங்களாதேஷ்.

1971 மார்ச் 26 இல் சுதந்திரமடைந்த பங்களாதேஷ் இன்று அதன் ஐம்பதாவது வருடத்தைக் கொண்டாடுகிறது. அதே சமயம் பங்களாதேஷின் தேசத்தந்தையென்று போற்றப்படும் முதலாவது பிரதமர் ஷேக் முஜிபூர்

Read more

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் ராய்பூரில் இறங்கிய பங்களாதேஷ் விமானம் இன்னும் தரையில் தான்!

ஆகஸ்ட் 2015 இல் டாக்காவிலிருந்து மஸ்கட்டை நோக்கிப் பறந்து சென்றது ஒரு பங்களாதேஷின் யுனைட்டட் ஏர்வேய்ஸ் விமானம். இடையே அவ்விமானத்தில் இயந்திரக் கோளாறு உண்டாகவே அது சத்திஸ்கார்

Read more

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கைகழுவியதால் பங்களாதேஷின் ஒன்பது நிலக்கரிச் சக்தி நிலையத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

தனது மின்சாரத் தயாரிப்புக்காகப் பெரிதும் நிலக்கரியை எரிப்பதிலேயே தங்கியிருக்கும் பங்களாதேஷுக்குத் தேவையான நிலக்கரியைப் பெறுவது கடினமாக இருக்கிறது. அத்துடன் நிலக்கரியால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாசுபடுதலால் சர்வதேச

Read more

தம்மிடம் வேலை செய்ய வந்த பங்களாதேஷிப் பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக சவூதியர்கள் தண்டிக்கப்பட்டார்கள்

பங்களாதேஷைச் சேர்ந்த 40 வயதான அபிரோன் பேகத்தைக் கொலை செய்ததற்காக சவூதியக் குடும்பத் தலைவி அயேஷா அல் ஜிசானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியா நாட்டில்

Read more

இந்தியாவிலிருந்து அஸ்ரா ஸெனகா தடுப்பு மருந்துகள் பெற்று ஹங்கேரிக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முயன்ற பங்களாதேஷ்.

ஹங்கேரியர்கள் அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்துகள் தேவையென்ற விண்ணப்பத்தை பங்களாதேஷிடம் முன்வைத்து அதை பங்களாதேஷ் ஏற்றுக்கொண்டதாகவும் 5,000 மருந்துகள் அன்பளிப்பாகக் கொடுக்கப்படவிருப்பதாகவும் பங்களாதேஷ் அறிவித்தது. அவைகளைத் தாம்

Read more