பெரும் நட்டத்தைச் சந்தித்திருக்கும் அஸ்ரா-செனகா நிறுவனம் இனிமேல் தயாரித்த விலைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தை விற்காது!

கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துத் தயாரித்து விற்க ஆரம்பித்த காலம் முதல் அது “தயாரிப்புச் செலவு விலைக்கே விற்கப்படும்,” என்று தெரிவித்து வந்த அஸ்ரா செனகா

Read more

இரண்டாம் ஊசி கொடுப்பதற்காக எந்த விலைக்கும் அஸ்ரா செனகாவினதை வாங்க அலையும் சிறீலங்காவுக்கு எச்சரிக்கை!

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளில் முதல் ஊசியை சிறீலங்கா அரசு ஒரு சாராருக்குக் கொடுத்திருக்கிறது. அந்தத் தடுப்பு மருந்தின் தயாரிப்புப் பிரச்சினைகளாலும், இந்தியாவுக்கே

Read more

பாவிப்புக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை டென்மார்க் மீண்டும் பாவிக்கிறது.

தமது நாட்டு மக்களின் பாவனைக்கு ஏற்ற அளவுக்கு பாதுகாப்பானவை அல்ல என்று ஒதுக்கிவைக்கப்பட்ட அஸ்ரா செனகா, ஜோன்சன்ஸ் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளை மீண்டும் பாவனைக்குட்படுத்துகிறது டென்மார்க். ஆனால்,

Read more

“இரண்டு கொவிட் 19 தடுப்பூசிகளைப் போடுவது அதிகளவில் பக்க விளைவுகளை உண்டாக்கும்,” என்கிறது ஆராய்ச்சி.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளில் ஒரு நிறுவனத்தின் ஊசியைப் போட்டுக்கொண்டபின் இரண்டாவதாக இன்னொரு நிறுவனத்தின் ஊசியை மாற்றிப் போடுவதால் பக்க விளவுகள் உண்டாகச் சாத்தியங்கள் அதிகம் என்கிறது

Read more

தடுப்பு மருந்து தயாரிக்கும் இந்திய நிறுவனத்துக்கான தளபாடங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு.

“எங்கள் நாட்டு மருத்துவசாலைகள் கடந்த வருடம் கொவிட் 19 நோயாளிகளால் செயற்பாடுகளுக்குத் திணறிக்கொண்டிருந்தபோது இந்தியா எங்களுக்கு உதவியதை மறக்கவில்லை. அவர்களுக்கு நாம் உதவுவோம்,” என்று டுவீட்டியிருந்த அமெரிக்க

Read more

கோடை காலத்தினுள் நாட்டின் வயதுக்கு வந்தோரெல்லாம் தடுப்பு மருந்தைப் பெற்றுவிடுவார்கள் என்கிறது ஐஸ்லாந்து.

ஐரோப்பாவில் 100,000 பேருக்கு 25 பேருக்குக் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனாத்தொற்று ஏற்பட்டிருந்த ஒரேயொரு நாடாக இருந்த ஐஸ்லாந்து சில நாட்களுக்கு முன்னர் அந்த ஸ்தானத்தை இழந்தது. தொற்றுக்கு

Read more

20 -29 வயதானவர்களிடையே அஸ்ரா செனகா தடுப்பு மருந்தின் மோசமான பக்கவிளைவுகள் அதிகம்.

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்பவர்கள் வெவ்வேறு மோசமான பக்கவிளைவுகளால் தாக்கப்படுவது அரிதானாலும் உண்மையே. இது சமீபத்தில் பிரிட்டனிலிருந்து வெளியாகியிடுக்கும் புள்ளிவிபரங்களாலும் தெளிவாகியிருக்கிறது. சில நாடுகள் அந்தத்

Read more

அஸ்ரா செனகா தடுப்பூசிகளைக் கைவிடும் நாடுகளின் மருந்துகளை வாங்க வரிசையில் நிற்கின்றன வேறு நாடுகள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தொடர்ந்தும் “அஸ்ரா செனகா தடுப்பூசி பாவனைக்கு உகந்தது. மிக அரிதாக அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைவிட அதன் உபயோகம் பெரியது,” என்று

Read more

அஸ்ராஸெனகா தடுப்பூசியை சிறார்களிடையே பரிசோதிப்பது இடைநிறுத்தம்!

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் அஸ்ராஸெனகா தடுப்பு மருந்தை சிறுவர்களிடையே பரிசோதிப்பதை இடைநிறுத்தி உள்ளது. வளர்ந்தவர்களில் தடுப்பூசி ஏற்படுத்து கின்ற இரத்தக் கட்டிகள் தொடர்பான அறிக்கைகளை அடுத்தே

Read more

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து மீது ஐரோப்பிய ஒன்றியத் தடுப்பு மருந்துத் தலைமையகம் நேர்மறையான செய்தி.

ஐரோப்பாவின் பல நாடுகளில் கவனிக்கப்பட்ட இரத்தக்கட்டிகளை ஏற்படுத்துதல், இறப்புக்களுக்கும் அந்தத் தடுப்பு மருந்துக்கும் தொடர்பு இருப்பதாக இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பு மருந்துகளை ஆராயும் அமைப்பின் தலைவர்

Read more