குற்றங்கள் அதிகுறைந்த ஐஸ்லாந்தில் தீவிரவாதத் திட்டம் முறியடிக்கப்பட்ட பின் துப்பாக்கிச் சட்டங்கள் பற்றிய விவாதங்கள்.

 செப்டெம்பர் மூன்றாம் வாரத்தில் தீவிரவாதத் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதாக நான்கு ஐஸ்லாந்துக் குடிமக்கள் கைதுசெய்யப்பட்டனர். அந்தச் செய்தி உலகில் குற்றங்கள் மிகக் குறைவான நாடுகளில் முதன்மையான ஒன்றான ஐஸ்லாந்தின்

Read more

குட்டி ஐஸ்லாந்தில் தீவிரவாதத் தாக்கலுக்குத் திட்டமிட்டவர்களை பொலீசார் கைது.

உலகிலேயே குற்றங்கள் மிகவும் குறைந்த நாடுகளிலொன்று ஐஸ்லாந்து. அந்த நிலபரத்தைக் குழப்புவதாக புதன்கிழமையன்று நாட்டின் பொலீசார் பல இடங்களில் நடத்திய அதிரடிச் சோதனைகள் மூலம் 30 வயதைச்

Read more

குறைக்கப்பட்ட வேலைநேர முயற்சி ஐஸ்லாந்தில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

பிரிட்டிஷ் மற்றும் ஐஸ்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஐஸ்லாந்தில் தொழிலாளிகளின் வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகளைப் பரிசீலித்து வந்தார்கள். தலை நகரான ரெய்க்காவிக், நாட்டின் அரசாங்கம் ஆகியவையின்

Read more

கோடை காலத்தினுள் நாட்டின் வயதுக்கு வந்தோரெல்லாம் தடுப்பு மருந்தைப் பெற்றுவிடுவார்கள் என்கிறது ஐஸ்லாந்து.

ஐரோப்பாவில் 100,000 பேருக்கு 25 பேருக்குக் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனாத்தொற்று ஏற்பட்டிருந்த ஒரேயொரு நாடாக இருந்த ஐஸ்லாந்து சில நாட்களுக்கு முன்னர் அந்த ஸ்தானத்தை இழந்தது. தொற்றுக்கு

Read more

எண்ணூறு வருடங்களுக்குப் பின்னர் விழித்தெழுந்த ஐஸ்லாந்தின் எரிமலையில் மீண்டுமொரு பிளவு.

ஐஸ்லாந்தின் பெரும்பாலான மக்கள் வாழும் பகுதியான ரெய்க்காவிக்குடாநாட்டுப் பகுதியிலிருக்கும் எரிமலையொன்று இரண்டு வாரங்களுக்கு முன்னால் துகிலெழுந்து தனது எரிகுழம்பையும், கற்களையும், ஆவியையும் வீசிவருகிறது. கடந்த முறை 800

Read more

பல வாரங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்லாந்தின் எரிமலையொன்று வெள்ளியன்று வெடித்திருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே ஐஸ்லாந்து பல்லாயிரக்கணக்கான சிறு, சிறு பூமியதிர்ச்சிகளை அனுபவித்துவந்தது. அதற்குக் காரணமாக இருந்த எரிமலைவெடிப்பு ரெய்க்கானேஸ் தீபகற்பத்தில் வெள்ளியன்று ஆரம்பித்திருக்கிறது. இந்த எரிமலை நாட்டின்

Read more