ஞாயிறன்று கனடாவுக்குத் விமோசனம் வேண்டி யாத்திரை செய்யவிருப்பதாகப் பாப்பாண்டவர் தெரிவித்தார்.

பாப்பாண்டவர் பிரான்சிஸ் ஞாயிறன்று தனது 37 வது சர்வதேச விஜயத்தை ஆரம்பிக்கவிருக்கிறார். ஆறு நாட்கள் நடக்கவிருக்கும் அந்த விஜயத்தை, “பாவவிமோசனம் வேண்டி யாத்திரை” என்று அவர் குறிப்பிடுகிறார்.

Read more

வழக்கமாகக் கொண்டாடப்படும் கனடா தினத்தன்று விக்டோரியா, எலிசபெத் II மகாராணி ஆகியோரின் சிலைகள் வீழ்த்தப்பட்டன.

ஜூலை 01 ம் திகதி வியாழனன்று கனடாவின் தினம் கொண்டாடப்பட்டது. இவ்வருடக் கொண்டாட்ட தினத்தின்போது சமீப காலத்தில் கனடாவின் சஸ்காச்சவான், பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்,

Read more

ஞாயிறன்று கனடாவின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன, இறந்துபோன பழங்குடிக் குழந்தைகளை நினைவுகூருவதற்காக!

தங்கியிருந்து படிக்கும் கத்தோலிக்க பாடசாலைகளின் அருகேயிருந்து சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் கனடாவை அதிரவைக்கும் செய்தியாகியிருக்கின்றன. பழங்குடியினரின் பிள்ளைகளைச் சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதற்காகப் பழக்கவே

Read more