கொங்கோ குடியரசு, தென் சூடான் ஆகிய நாடுகளுக்கான தனது விஜயத்தை ஆரம்பிக்கிறார் பாப்பரசர்.

பாப்பரசர் பிரான்சீஸ் செய்யும் அடுத்த விஜயம் கொங்கோ குடியரசு, தென் சூடான் ஆகிய நாடுகளுக்காகும். ஜனவரி 31 ம் திகதி செவ்வாயன்று அவர் தனது விஜயத்தை கொங்கோவில்

Read more

“ஓரினச்சேர்க்கை குற்றமானதல்ல, அவ்விருப்பமுள்ளவர்களையும் தேவாலயத்துக்குள் வரவேற்கவேண்டும்”, பாப்பரசர்

கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரான பாப்பரசர் செவ்வாயன்று செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், “ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றத்துக்குரியதல்ல, கடவுள் மனிதர்களெல்லாரையும் ஒரே அளவில் நேசிக்கிறார்,” என்று குறிப்பிட்டார். அத்துடன்

Read more

பணவசதியையும், அதிகாரத்தையும் தேடியலைவோரைத் தனது நத்தார் செய்தியில் கண்டித்தார் பாப்பரசர்.

வத்திக்கான் புனித பேதுருவானவர் ஆலயத்தில் பாப்பரசர் வழக்கம்போல் தனது நத்தார் சேவையை வழங்கினார். பணத்தையும், அதிகாரத்தையும் தேடியலைபவர்களால் குழந்தைகளும், பலவீனமானவர்களும், ஏழைகளும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை அவர் கண்டித்தார்.

Read more

சர்வதேச கத்தோலிக்க மனிதாபிமான அமைப்பின் நிர்வாகிகள் அனைவரையும் வீட்டுக்கனுப்பினார் பாப்பரசர்.

உலகின் 200 நாடுகளில் செயற்படும் கத்தோலிக்க மனிதாபிமான உதவிகள் அமைப்பான கரிட்டாஸின் [Caritas Internationalis]  நிர்வாகிகள் ஒரேயடியாக பாப்பரசரால் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த நிர்வாகக் குழுவினரின் செயல்களில்

Read more

கடற்கரையையடுத்திருக்கும் சக்கிர் அரண்மனையில் பாப்பாண்டவரை பஹ்ரேன் மன்னர் வரவேற்றார்.

இரண்டாவது தடவையாக வளைகுடா நாடொன்றுக்கு விஜயம் செய்திருக்கும் பாப்பரசர் பிரான்சீஸ் பஹ்ரேனில் வந்திறங்கினார். ரோமிலிருந்து புறப்பட்டு கிரீஸ், சைப்பிரஸ், எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு

Read more

பஹ்ரேனுக்கு நவம்பர் 3 – 6 திகதிகளில் விஜயம் செய்யவிருக்கும் பாப்பரசர்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், பாதுகாவலருமான பாப்பரசர் பிரான்சீஸ் மேலும் ஒரு வாரத்தில் பஹ்ரேனுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். “கிழக்கிலும், மேற்கிலும் வாழும் மனிதர்களின் ஒற்றுமையான வாழ்வுக்கான உரையாடல்” என்ற

Read more

தனக்கடுத்த பாப்பரசரைத் தெரிவுசெய்ய 21 கர்தினால்களை நியமித்தார் பாப்பரசர் பிரான்சிஸ்.

85 வயதாகிவிட்ட பாப்பரசர் பிரான்சிஸ் சமீப காலமாக நல்ல ஆரோக்கியமான நிலையில் இல்லை. சில மாதங்களாகவே அவர் தள்ளுவண்டியில்தான் நகர்ந்து வருகிறார். தான் விரைவில் ஓய்வுபெறலாம் என்றும்

Read more

ஞாயிறன்று கனடாவுக்குத் விமோசனம் வேண்டி யாத்திரை செய்யவிருப்பதாகப் பாப்பாண்டவர் தெரிவித்தார்.

பாப்பாண்டவர் பிரான்சிஸ் ஞாயிறன்று தனது 37 வது சர்வதேச விஜயத்தை ஆரம்பிக்கவிருக்கிறார். ஆறு நாட்கள் நடக்கவிருக்கும் அந்த விஜயத்தை, “பாவவிமோசனம் வேண்டி யாத்திரை” என்று அவர் குறிப்பிடுகிறார்.

Read more

தனது ஆபிரிக்க விஜயங்களைச் சுகவீனம் காரணமாக நிறுத்திய பாப்பாண்டவரின் அடுத்த நகர்வு என்ன?

சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாகத் தள்ளும் நாற்காலியில் உலாவ ஆரம்பித்திருக்கிறார் பாப்பாண்டவர் பிரான்சீஸ். கொங்கோ குடியரசு, தென் சூடான் ஆகிய நாடுகளுக்கான தனது ஜூலை மாத விஜயத்தையும்

Read more

ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவரைப் பாப்பரசர் சந்திக்ககூடும்.

ஜூன் மாதத்தில் லெபனானுக்கு விஜயம் செய்யவிருக்கும் பாப்பரசர் பிரான்சீஸ் அங்கிருந்து ஜெருசலேமுக்கு ஒரு திடீர் விஜயம் செய்து ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவர் கிரிலைச் சந்திக்கவிருப்பதாகச் செய்திகள்

Read more