ஸ்பெய்ன் பாதிரியார்களிடையே பாலர்களைச் இச்சைக்குப் பயன்படுத்தல் மலிந்திருப்பதாக அறிந்து வத்திக்கான் ஆராய்வு.

1943 – 2018 காலகட்டத்தினுள் 251 ஸ்பெயின் பாதிரியார்கள் சிறுவயதினரைத் தமது பாலியல் இச்சைக்குப் பாவித்ததாக ஒரு ஸ்பானியப் பத்திரிகை ஆராய்வில் தெரியவந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார்

Read more

“நல்ல மேய்ப்பராக இருங்கள் அரசியல்வாதிகளாக மாறாதீர்கள்,” என்று ஜோ பைடனுக்கு தேவநற்கருணை கொடுக்க மறுக்கும் பேராயர்களுக்குச் சொன்னார் பாப்பரசர்.

அமெரிக்க அரசியலில் சமீப காலத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது கருக்கலைப்பு உரிமை பற்றிய கேள்வி. சமீபத்தில் டெக்ஸாஸ் மாநிலத்தில் அதை முழுவதுமாகத் தடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பெண்களின்

Read more

குட்டிச் ஸ்லோவாக்கியாவில் மூன்று நாட்கள் ஹங்கேரிக்கோ ஏழு மணிகள், பாப்பரசரின் விஜயம்!

சமீபத்தில் சத்திர சிகிச்சை செய்துகொண்ட பாப்பரசர் ஞாயிறன்று தனது வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பித்தார். ஞாயிறன்று காலையில் ஹங்கேரிக்கு வந்த அவர் அங்கே ஏழு மணித்தியாலங்களை மட்டுமே செலவழித்தார்.

Read more

கமராவில் முகமும் கைகளுமாகப் பிடிபட்ட மேற்றிராணியாரின் பதவி விலகலைப் பாப்பாண்டவர் ஏற்றுக்கொண்டார்.

பிரேசிலைச் சேர்ந்த மேற்றிராணியாரான 60 வயதான தொமே பெரேரா ட சில்வா தனது பதவி விலகலைப் பாப்பாண்டவரிடம் சமர்ப்பித்தார். São José do Rio Preto பிராந்தியத்தின்

Read more

சிசிலியில் மாபியா இயக்கத்தால் கொல்லப்பட்ட நீதிபதி அங்கிருக்கும் தேவாலயத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.

ரொசாரியோ லிவதீனோ அக்ரியெண்டோ என்ற சிசிலியின் நகரில் 1990 கொல்லப்பட்டது உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. கத்தோலிக்க சமயத்தில் ஆழமான நம்பிக்கைகொண்ட ரொசாரியோ இத்தாலியின் பெரிய குற்றவாளிக் குழுக்களான

Read more

வழக்கத்துக்கு மாறாகப் புனித வாரத்தில் வெறிச்சோறிக்கிடந்த பேதுரு சதுக்கம்.

பாப்பரசர் பிரான்சீஸ் “சிலுவைப்பாதை” நிகழ்ச்சியை வெள்ளியன்று மிகவும் சிறிய அளவில் அங்கே நிகழ்த்தினார். கொரோனாக் கட்டுப்பாடுகள் நிலவும் ரோமில் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிறிய எண்ணிக்கையினருக்கே அனுமதி

Read more

கார்தினால்களுடைய ஊதியங்களைக் குறைத்துக் கொள்ளச் சொல்கிறார் பாப்பரசர் பிரான்சீஸ்.

கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளால் உலகின் பெரும்பாலான துறைகளும் பாதிக்கப்பட்டிருப்பது போலவே வத்திக்கான் திருச்சபையின் வருமானமும் அடிவாங்கிக்கொண்டிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்கவும், அதே சமயம் வத்திக்கானில் வேலையிலிருக்கும் நடுத்தர, கீழ்மட்ட ஊழியர்களை

Read more

பாப்பரசருக்கு எச்சரிக்கை மணி கட்டும் தைரியம் யாருக்கு வரும்?

இந்த வார இறுதியில் பாப்பாரசர் பிரான்சீஸ் முதல் தடவையாக ஈராக்கில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். நீண்ட காலத்துக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்தப் பயணம் போரினால் சின்னாபின்னமடைந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளால்

Read more

சரித்திரத்தில் முதல் தடவையாக வத்திக்கானில் பாலியல் வன்புணர்வு வழக்கொன்று நடக்கிறது.

2007 – 2012 காலத்தில் வத்திக்கானில் தேவாலய உதவும் 13 வயதுப் பையனொருவனைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக இரண்டு வத்திக்கான் பாதிரியார்கள் மீது வழக்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வத்திக்கானில்

Read more

பாப்பரசருக்கும் வைரஸ் தடுப்பூசிஅவரே வெளியிட்ட தகவல்!

உலகக் கத்தோலிக்கர்களது திருத்தந்தை போப் பிரான்ஸிஸ் அவர்கள் இந்த வாரம் வைரஸ் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இத்தாலியின் “Canale 5” தொலைக் காட்சிக்கு அளித்துள்ள

Read more