“ரஷ்யாவுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்திவிடாதீர்கள்,” என்கிறார் ஹங்கேரியப் பிரதமர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலும், நாட்டோ அமைப்பிலும் அங்கத்துவராக இருந்தும் ரஷ்யாவுடனான தனது நாட்டின் வர்த்தக உறவுகளை வெட்டிக்கொள்ள மறுத்து வருபவர் ஹங்கேரியப் பிரதமர் விக்டர் ஒர்பான் ஆகும். “ஐரோப்பா,

Read more

மீண்டும், ஒர்பானுக்கு வாக்களித்த ஹங்கேரியர்களுக்குப் பரிசாக ஐரோப்பிய ஒன்றிய நிதிகள் முடக்கப்படவிருக்கின்றன.

ஹங்கேரியில் ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து, லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டுவரும் அரசு என்று விக்டர் ஒர்பானின் அரசு நீண்ட காலமாகவே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படைக்

Read more

குட்டிச் ஸ்லோவாக்கியாவில் மூன்று நாட்கள் ஹங்கேரிக்கோ ஏழு மணிகள், பாப்பரசரின் விஜயம்!

சமீபத்தில் சத்திர சிகிச்சை செய்துகொண்ட பாப்பரசர் ஞாயிறன்று தனது வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பித்தார். ஞாயிறன்று காலையில் ஹங்கேரிக்கு வந்த அவர் அங்கே ஏழு மணித்தியாலங்களை மட்டுமே செலவழித்தார்.

Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் தாய்க்கட்சி ஹங்கேரிய ஆளும்கட்சியான Fidesz ஐ வெளியேற்றுகிறது.

ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் தமது குரலை ஒன்றாக்கிப் பலப்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளில் தனித்தனியாகச் செயற்படும் கட்சிகள் அணிகளை உண்டாக்கியிருக்கின்றன. அவைகளில் ஒன்றான ஐரோப்பிய மக்கள் கட்சிக்குள்ளிருந்த ஹங்கேரியின் பீடெஸ்

Read more

ஹங்கேரியின் கடைசிச் சுதந்திர வானொலியின் அனுமதி பறிக்கப்பட்டதால், மூடப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

கிளப் ரேடியோ என்ற வானொலி நிறுவனம் மட்டுமே ஹங்கேரியின் அரசாங்கக் கட்சி அல்லது பிரதமர் விக்டர் ஒர்பானின் முதலீடின்றிச் செயற்பட்டு வந்தது. நாட்டின் ஊடகங்களையெல்லாம் தமது கட்சி

Read more