ஒரு டசின் ஆபிரிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்து 2030 இல் பிள்ளைகளிடையே எய்ட்ஸ் பரவல் நிறுத்தப்பட்டிருக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றன.

தமது நாடுகளில் பிள்ளைகளிடையே 2030 ம் ஆண்டு எய்ட்ஸ் நோய் ஒழிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று பனிரெண்டு ஆபிரிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்திருக்கின்றன. கொங்கோ, கென்யா, மொஸாம்பிக், அங்கோலா, கமரூன்,

Read more

கொவிட் 19 இலக்கங்கள் பற்றி உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புடன் இந்தியா அதிருப்தி.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கடந்த வாரம் வெளியிட்ட கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை பற்றி இந்தியாவுக்கும் அந்த அமைப்புக்கும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. உலகளவில் ஏற்பட்ட சுமார்

Read more

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் விமர்சனங்களுக்குச் சீனாவின் பதில் “தணிக்கை”.

சீன அரசின் “ஒரு கொவிட் 19 தொற்றும் அனுமதிக்கப்படாது,” என்ற நிலைப்பாட்டின் விளைவு சர்வதேச அளவில் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதித்து வருகிறது. நீண்டகாலமாகப் பொதுமுடக்கங்களால் சுருங்கியிருந்த

Read more

கொவிட் 19 ஆல் இரண்டு வருடங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 மில்லியன் பேர்.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கொவிட் 19 பரவ ஆரம்பித்த முதலிரண்டு வருடங்களில் அத்தொற்றுவியாதியினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 13.3 மில்லியன் முதல் 16.6 மில்லியன் பேர்

Read more

முதல் தடவையாக கொவிட் 19 தடுப்பு மருந்துத் தேவையைவிட அதிகமான மருந்துகள் கையிருப்பில்.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் உலகின் வறிய நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஒழுங்குசெய்து விநியோகிப்பதற்காக அமைக்கப்பட்ட “கொவக்ஸ்” தன்னிடம் ஜனவரியில் 436 மில்லியன்

Read more

“எத்தனை பேருக்குத் தொற்றியிருக்கிறது என்பதைப் பெரிதாக்காமல் கொவிட் 19 உடன் வாழப்பழகுங்கள்!”

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புக்கு கொடுந்தொற்றுக்களைக் கையாள்வது பற்றி ஆலோசனை கொடுக்கும் பிரத்தியேகக் குழுவின் தலைவர் அவ்வமைப்புக்குச் சமீப வாரங்களில் கொடுத்துவரும் அறிவுரை வித்தியாசமானதாகும். உலகின் சில

Read more

டென்மார்க் வழியில் சுவீடனும் கொரோனாத்தொற்று சமூகத்துக்கு ஆபத்தானதல்ல என்று அறிவித்தது.

பெப்ரவரி 05 ம் திகதி முதல் டென்மார்க்கில் போடப்பட்டிருந்த கொவிட் 19 கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அத்துடன் அவ்வியாதி “சமூகத்துக்கு ஆபத்தானது” என்ற பட்டியலிலிருந்தும் அகற்றப்பட்டது. பெப்ரவரி

Read more

உலக ஆரோக்கிய அமைப்பு முதல் தடவையாகப் பெருந்தொற்று வியாதி இருட்டுக்கூடாக ஒளிக்கீற்றைக் காண்கிறது.

ஜெனிவாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் கபிரியேசுஸ் கொவிட் 19 பெருந்தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டதாகக் கணிக்காதீர்கள் என்று மீண்டும் எச்சரிக்கும் அதே சமயம்

Read more

ஒமெக்ரோன் “லேசானது” அல்ல, தொற்று நோயின் முடிவும் அல்ல!

பாதுகாப்பில் கவனம் எடுங்கள்! சுகாதார நிறுவனம் எச்சரிக்கை. ஒமெக்ரோன் வைரஸ் திரிபு தென் ஆபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட போது அது மிக வேகமாகப் பரவக் கூடியது ஆனால்

Read more

எதிர்பாராத அளவில் பரவியுள்ள ஒமிக்ரோன்- உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூற்று

உலகின் பல நாடுகளுக்கும் எதிர்பாக்கமுடியாத அளவிற்கு கோவிட் 19 இன் திரிபடைந்த ஒமிக்ரோன் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கிட்டத்தட்ட 77 நாடுகளில் ஒமிக்ரோனால் பாதிப்புற்றோர்

Read more