ஒரு டசின் ஆபிரிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்து 2030 இல் பிள்ளைகளிடையே எய்ட்ஸ் பரவல் நிறுத்தப்பட்டிருக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றன.

தமது நாடுகளில் பிள்ளைகளிடையே 2030 ம் ஆண்டு எய்ட்ஸ் நோய் ஒழிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று பனிரெண்டு ஆபிரிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்திருக்கின்றன. கொங்கோ, கென்யா, மொஸாம்பிக், அங்கோலா, கமரூன்,

Read more

லவ்ரோவின் ஆபிரிக்கப் பயணத்தையடுத்து அக்கண்டத்தில் ஆதரவு தேட வருகிறார் பிளிங்கன்.

ஞாயிறன்று தென்னாபிரிக்காவுக்கு வந்திறங்கியிருக்கிறார் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அண்டனி பிளிங்கன். தனது மூன்று ஆபிரிக்க நாடுகள் விஜயத்தில் அவர் ரஷ்யா – ஆதரவு அரசியலுக்கு முட்டுக்கட்டைகள் போடும்

Read more

வரலாறு காணத பட்டினியை எதிர்கொள்ளும் ஆபிரிக்க நாடுகள், அகதிகள் அலைக்குப் பயப்படும் ஐரோப்பா.

வறிய ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் மக்களிடையே பசி, பட்டினி படு வேகமாக அதிகரித்து வருவதாக அப்பிராந்தியத்தின் ஒக்ஸ்பாம் உதவி அமைப்புகளின் அதிகாரி அஸ்ஸலாமா சிடி குரல் கொடுக்கிறார்.

Read more

ஆபிரிக்க நாடுகளில் அரசியல் ரீதியாக உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டித்தோர் ஒரு சிலவே.

உலகின் பல நாடுகளும் உக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்புச் செய்ததைப் பல வழிகளிலும் கண்டித்திருக்கின்றன. பல நாடுகள் ரஷ்யாவுடனான தமது உறவுகளைத் துண்டித்துக்கொண்டும் இருக்கின்றன. ஆனால், ஆபிரிக்கக்

Read more

உலகின் சில பாகங்களில் கொரோனாத் தொற்றுகள் குறைய ஆபிரிக்காவில் அது வேகமாகப் பரவிவருகிறது.

பணக்கார நாடுகள் வேகமாகத் தமது குடிமக்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுத் தமது நாடுகளின் கட்டுப்பாடுகளை வேகமாகக் குறைத்து வருகின்றன. ஆசிய, தென்னமெரிக்க நாடுகளிலும் தடுப்பு

Read more

பணக்கார நாடுகள் தமக்கு வேண்டாத தடுப்பு மருந்துகளைக் கொட்டும் குப்பைமேடாகிறதா ஆபிரிக்கா?

நூறு மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் இவ்வருடத்தினுள் ஆபிரிக்க நாடுகளுக்குக் கொவக்ஸ் திட்டம் மூலமாகக் கையளிக்கப்படுமென்று பணக்கார நாடுகள் அறிவித்திருக்கின்றன. பிரான்ஸ் போன்று ஏற்கனவே 100,000

Read more

ஒரு வழியாக ஆபிரிக்க நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகள் வந்து இறங்கிக்கொண்டிருக்கின்றன.

உலகின் மற்றைய பாகங்கள் போல ஆபிரிக்காக் கண்டமெங்கும் பொதுவாக கொவிட் 19 தனது கைவரிசையைக் காட்டவில்லையென்றாலும் ஆங்காங்கே சில நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆனால், பொதுவாக ஆபிரிக்க

Read more

இரண்டாவது கொரோனாத்தொற்று அலை ஆபிரிக்காவை வாட்டி வருகிறது.

முதலாவது முறை கொரோனா வியாதி பரவ ஆரம்பித்தபோது ஆபிரிக்க நாடுகள் மோசமாகப் பாதிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாவது முறையாக சமீப வாரங்களில் பரவிவரும் வியாதி பல ஆபிரிக்க நாடுகளின்

Read more

அரையாண்டு தாமதத்தின் பின்னர் ஆபிரிக்க வர்த்தக ஒன்றியம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கிறது.

2020 ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஆபிரிக்க நாடுகளின் வர்த்தக ஒன்றியம் [AfCFTA ] ஜனவரி 1 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆரம்ப நாள் என்பது

Read more

தடுப்பு மருந்துகள் வாங்க 6 பில்லியன் டொலர்கள், வி நியோகிக்க 3 பில்லியன் டொலர்கள் ஆபிரிக்காவுக்குத் தேவை!

ஆபிரிக்க நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு 6 பில்லியன் டொலர்களும், அவைகளைக் கொண்டுபோய்த் தேவையான இடங்களில் சேர்ப்பதற்காக மேலும் 3 பில்லியன் டொலர்களும்

Read more