கொரோனாக்காலகட்டத்தில் குறைந்து வந்த மரண தண்டனைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கிறது.

மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னஷனலில் வருடாந்தர அறிக்கை வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கைகளிலிருக்கும் விபரங்களின்படி 2020 இல் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை சர்வதேச ரீதியில் குறைந்திருந்ததாகவும்

Read more

மரண தண்டனையை நிறுத்தும் முதலாவது தென் மாநிலமாகிறது அமெரிக்காவின் வெர்ஜீனியா.

டெமொகிரடிக் கட்சியினர் தமது தேர்தல் வாக்குறுதிக்கு ஒவ்வாக நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றுவதை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக வெர்ஜினியா மாநிலம் அம்முடிவை

Read more

மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை அமெரிக்கா முழுவதுமாக நிறுத்தவேண்டுமென்ற அறுதி முடிவை எடுக்கும்படி ஜோ பைடனிடம் வேண்டுகோள்.

எண்பதுக்கும் மேற்பட்ட மனித உரிமைக்குழுக்கள் ஜோ பைடன் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகக் குறிப்பிட்ட மரண தண்டனைகள் வழங்குதலையும், நிறைவேற்றலையும் நிறுத்தவேண்டுமென்று கடிதங்கள் எழுதிக் கோரியிருக்கின்றன.

Read more

மூன்று மரண தண்டனைகளைத் தலா பத்து வருடங்கள் சிறையாக மாற்றித் தண்டனையை அறிவித்திருக்கிறது சவூதி அரேபியா.

தமது சிறு வயதில் குற்றங்கள் செய்து மரண தண்டனைகள் வழங்கப்படுபவர்களின் குற்றங்கள் மாற்றிச் சிறைத் தண்டனையாக்கப்படும் என்று 2020 மார்ச் மாதத்தில் சவூதிய அரசு அறிவித்திருந்ததன் பேரிலேயே

Read more

பதவியிழக்க முன்னர் தனது 13 வது மரண தண்டனையையும் நிறைவேற்றினார் டிரம்ப்.

1996 இல் நடந்த மூன்று இளம் பெண்களின் கொலைக்கான குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பட்ட டஸ்டின் ஹக்ஸ் சனியன்று இந்தியானாவில் நஞ்சு ஊசி கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். டிரம்ப் பதவி விலகமுதல்

Read more

இந்த வாரத்தில் அமெரிக்க மத்திய அரசால் இரண்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

வியாழனன்றும், வெள்ளியன்றும் முறையே பிராண்டன் பெர்னார்ட் என்பவருக்கும் அல்பிரட் பூர்ஜியோ என்பவருக்கும் அமெரிக்க அரசு மரணதண்டனையை நிறைவேற்றியது. ஜோ பைடன் பதவியேற்கும் முன்னர் மேலும் மூன்று மரண

Read more