ஐரோப்பாவின் எல்லைக்கதவுகளூடே நுழைந்துவரும் அகதிகளின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு.

ஞாயிறன்று மாலையில் லிபியாவிலிருந்து இத்தாலியக் கடலுக்குள் நுழைந்த கப்பலொன்றிலிருந்து சுமார் 200 பேரைக் காப்பாற்றியது Ocean Viking என்ற மத்தியதரைக்கடலில் உதவுவதற்காக ரோந்து செய்துவரும் கப்பல். அவர்களில்

Read more

பத்திரங்களின்றி நாட்டினுள் வாழ்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவரவர் நாடுகளுக்கு அனுப்ப சுவீடன் அரசு முடிவு.

இதுவரை காலமும் இருந்த அரசியல் நடப்பிலிருந்து மாறி, சுவீடனில் வாழும் வெளிநாட்டவர்களில் அனுமதிப் பத்திரமில்லாதவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க நாட்டின் பொலீசார் பணிக்கப்படுவார்கள் என்று சுவீடன் அரசு அறிவித்திருக்கிறது.

Read more

பிரான்ஸின் கலே கடற்பகுதியில் படகு கவிழ்ந்து 27 அகதிகள் பலி!

இங்கிலாந்து செல்ல முயலும்குடியேறிகளது அவலம் நீடிப்புபிரான்ஸின் வடக்கே-ஆங்கிலக் கால்வாயில்-கலே நீரிணைப் பகுதியில்(Pas de Calais) நேற்று மாலை குடியேறிகளது படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 27 பேர்

Read more

பெலாரூஸ் தலைநகருக்கு பயணிகளுடன் பறப்பதை நிறுத்திக்கொண்டது ஈராக்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனது நாட்டை ஓரங்கட்டுவதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் பெலாரூஸ் நாட்டின் தலைமை தமது நாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையினூடாக அகதிகள் நுழைவதற்கு வழி செய்து

Read more

அகதிகள், புகலிடம் கோருவோருக்கு விரைவாகத் தடுப்பூசி ஏற்ற ஏற்பாடு.

அகதிகள்,புகலிடம் கோருவோர் மற்றும் தொழில் நிமித்தம் தங்கியுள்ள குடியேறிகளுக்கு தடுப்பூசி ஏற்றுவதை விரைவாகமுன்னெடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் சாதாரண மக்கள் தொகையினருடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு

Read more

குறிப்பிட்ட சில துறைகளில் தொழிலாளிகள் தட்டுப்பாட்டால் குடியேறுகிறவர்கள் வேண்டுமென்கிறது பின்லாந்து. ஆனால் …..

உலகின் மிகவும் சந்தோசமான மக்கள் என்று பல தடவைகள் முடிசூடப்பட்ட நாட்டின் குடிமக்களில் 39 விகிதத்துக்கும் அதிகமானோர் 65 வயதைத் தாண்டிவிட்டார்கள். அதாவது வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் விகிதம்

Read more

ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமுக்குத் தீவைத்து அழித்ததாக நான்கு ஆப்கான் இளைஞர்கள் சிறைக்கனுப்பப்பட்டார்கள்.

கிரீஸின் லெஸ்போஸ் தீவிலிருந்த மூரியா அகதிகள் முகாம் ஐரோப்பாவிலேயே மிக அதிகமான அகதிகளைக் கொண்டிருந்தது. 2013 இல் 3,000 பேருக்காகக் கட்டப்பட்ட அந்த முகாம் அளவுக்கதிகமானவர்கள் வாழ்ந்ததால்

Read more

ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய ஆண் குழந்தையின் உடல் எச்சம் நோர்வே நாட்டுக் கரையில் மீட்பு!

படகு அகதிகளின் சோகக் கதைகள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு ஒக்ரோபரில் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த குர்திஷ் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையின்

Read more

“வராதீர்கள், அமெரிக்கா எங்கள் சட்டம் ஒழுங்கைப் பேணி எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய கவனமெடுக்கும்!”

உப ஜனாதிபதியாகத் தனது கன்னி வெளிநாட்டுப் பயணத்தை தென்னமெரிக்காவுக்குத் மேற்கொண்டிருக்கும் கமலா ஹாரிஸின் முதலாவது நிறுத்தம் குவாத்தமாலாவாகும். அங்கே அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது பயணத்தின் நோக்கத்தை

Read more

சுவீடனில் வாழும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் கொவிட் 19 ஆல் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைவு.

சுவீடனில் எடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விபரங்களின்படி சுவீடனில் பிறந்து வளர்ந்தவர்களை விட வெளிநாட்டில் பிறந்து குடிபுகுந்தவர்களிடையே கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அதிகம். அதே சமயம் வெளிநாட்டிலிருந்து

Read more