பிரிட்டனுக்கு வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பிவைப்பதில் தவறில்லை என்றது நீதிமன்றத் தீர்ப்பு.

ஆங்கிலக்கால்வாய் மூலமாக பிரிட்டனுக்கு அனுமதியின்றி நுழையும் அகதிகளை நிறுத்துவதில் மும்முரமாக இருக்கிறது அரசு. அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் சமயத்தில் அவர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கும் திட்டம்

Read more

ஆங்கிலக்கால்வாய் அகதிகளை நிறுத்த பிரான்ஸ் – ஐக்கிய ராச்சியம் கூட்டுறவுப் பிரகடனம்.

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமராகியதும் தனது முக்கிய குறிகளில் ஒன்று என்று ரிஷி சுனாக்  குறிப்பிட்ட விடயம் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகளை நிறுத்துவதாகும். அதையே

Read more

ருவாண்டாவுக்கு நாளை ஐக்கிய ராச்சியத்திலிருந்து 8 அகதிகள் தான் பறக்கவிருக்கிறார்களா?

திட்டமிடப்பட்டது போல ஐக்கிய ராச்சியத்தால் ஜூன் 14 ம் திகதி கடல் வழியாக வந்த அகதிகளைச் சுமந்துகொண்டு விமானம் பறக்குமா என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது. நாட்டின் உள்துறை அமைச்சர்

Read more

“ஆங்கிலக் கால்வாய் அகதிகள் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிக்க பிரீதி பட்டேல் வரவேண்டியதில்லை,” பிரான்ஸ்.

சில நாட்களுக்கு முன்னர் காற்றிழந்த படகு மூழ்கியதில் அகதிகள் இறந்துபோனதிலிருந்து ஆங்கிலக் கால்வாய் அகதிகளை நிறுத்துவது பற்றி பிரிட்டனுக்கும், பிரான்ஸுக்குமிடையே நீண்ட காலமாகவே இருந்துவரும் மனஸ்தாபங்கள் மேலும்

Read more

பிரான்ஸின் கலே கடற்பகுதியில் படகு கவிழ்ந்து 27 அகதிகள் பலி!

இங்கிலாந்து செல்ல முயலும்குடியேறிகளது அவலம் நீடிப்புபிரான்ஸின் வடக்கே-ஆங்கிலக் கால்வாயில்-கலே நீரிணைப் பகுதியில்(Pas de Calais) நேற்று மாலை குடியேறிகளது படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 27 பேர்

Read more

பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையே கடல் வழி வரும் அகதிகள் பற்றிய வாய்ச்சண்டை ஏற்பட்டிருக்கிறது.

அகதிகள் வழக்கமாக வரும் வழிகள் பல மூடப்பட்டிருப்பதால் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களை எப்படியாவது நிறுத்துவது என்று கங்கணம்

Read more