தனது ஒழுங்கற்ற, நிலைமாறும் அகதிகள் பற்றிய நிலைப்பாடுகளுக்காக ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார்.

டெமொகிரடிக் கட்சியினரில் பலர் ஜோ பைடன் மீது காட்டமாகிக்கொண்டிருக்கிறர்கள். அவைகளில் முக்கியமானதொன்றாக இருப்பது அமெரிக்காவின் அகதிகள் அனுமதி பற்றிய முடிவுகளாகும். ஏற்கனவே தெற்கு எல்லையில் அனுமதியின்றிப் புகுந்துவருபவர்களால்

Read more

அமெரிக்காவை நோக்கித் தெற்கிலிருந்து புலம்பெயர்கிறவர்களை வழியில் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தனது நாட்டு எல்லைக்குத் தஞ்சம் கோரி வருபவர்களை வழியிலேயே தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க குவாத்தமாலா, மெக்ஸிகோ, ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா உடன்படிக்கைகளை ஏற்படுத்தி இருப்பதாக வெள்ளை

Read more

டெமொகிரடிக் கட்சியினருக்குள்ளும் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் திட்டம் ஆதரவு பெற ஆரம்பிக்கிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதியாக ஜோ பைடன் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் கட்டப்படுவது நிறுத்தப்படும் என்பதாகும். ஆனால், எல்லையில் குவிந்துவரும்

Read more

பதவியேற்று 64 நாட்களின் பின்னர் முதல் தடவையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோ பைடன்.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜனாதிபதியிடம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் குவியும் அகதிகள் நிலைமை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. அமெரிக்காவின் கொவிட் 19 நிலைமை பற்றி

Read more

தஞ்சம் கோர வருபவர்களைக் கடுமையாக வடிகட்டும் சட்ட விதிகளைக் கொண்டுவரப்போவதாக அறிவித்தது ஐக்கிய ராச்சியம்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதற்காக மக்கள் வாக்களிக்க முக்கிய காரணங்களிலொன்றாக இருந்தது குடிபுக வருபவர்களைக் குறைக்கவேண்டும் என்பது. அதுவே 2015 இன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு

Read more

அகதிகளை ஐரோப்பாவுக்குள் வராமல் தடுக்கத் துருக்கியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடரவேண்டுமென்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

மனித உரிமை அமைப்புக்களாலும், சில ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களாலும் வெவ்வேறு காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டது ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியுடன் ஐந்து வருடத்துக்கு முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தம். அவ்வொப்பந்தத்தின் சாரம்

Read more

கிரீஸ், அகதிகளாக அங்கீகரித்து, அடிப்படை வசதிகள் கொடுக்காமல் விடுவது அவர்கள் வேறொரு ஐரோப்பிய நாட்டை நோக்கிச் செல்லத் தூண்டவா?

தனது நாட்டில் தங்கத் தஞ்சம் கொடுத்துவிட்டு அந்த அகதிகளுக்கு வாழும் வசதிகள் கொடுக்காமல் கிரீஸ் வேண்டுமென்றே தவிர்த்து வருகிறதா கிரீஸ் என்ற கேள்வியை ஜேர்மனிய அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.

Read more

மெக்ஸிகோவின் மீண்டுமொரு கொடூரமான கூட்டுக் கொலை.

போதை மருந்துத் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றுக்குப் பெயர்போன மெக்ஸிகோவில் கொடூரமான முறையில் பலரை ஒரேயடியாகக் கொல்வது பல தடவைகள் நடந்திருக்கின்றது. இம்முறை கொல்லப்பட்டிருப்பவர்கள் குவாத்தமாலாவிலிருந்து அமெரிக்காவை நோக்கிச்

Read more

மனிதர்களைக் கடத்திவந்தவர்களுக்கு பிரிட்டனில் நீண்டகாலச் சிறை.

2019 இல் பிரிட்டனுக்குள் பாரவண்டி மூலம் வியட்நாம் அகதிகள் 39 பேரைக் கடத்திவந்தபோது அவர்கள் இறந்ததில் சம்பந்தப்பட்ட 4 பேருக்கு பிரிட்டனில் 13 முதல் 20 வருடங்கள்

Read more

ஹொண்டுராஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் குவாத்தமாலாவில் தடுக்கப்பட்டனர்.

லத்தின் அமெரிக்காவின் மிகவும் வறுமையான நாடுகளிலொன்றான ஹொண்டுராஸ் அரசியல் குழப்பங்கள், இயற்கை நாசங்கள், திட்டமிட்டு நடாத்தப்படும் கொலை, கொள்ளை, வன்முறை போன்ற குற்றங்களாலும் தினசரி பாதிக்கப்படுகிறது. எனவே,

Read more