நைஜீரியாவின் தலைநகரிலிருந்து வெளியேறும்படி அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவிலிருந்து தனது ராஜதந்திரிகளின் குடும்பங்களை வெளியேறும்படி அமெரிக்காவின் உள்துறை உத்தரவிட்டிருக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நகரில் அதிகரிக்கக்கூடிய அபாயம் இருப்பதால் அமெரிக்கர்கள் நைஜீரியாவுக்குப் பயணிப்பதைத் தவிர்க்கும்படியும்

Read more

நைஜீரியாவின் தேவாலயமொன்றைத் தாக்கி 50 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள்.

நைஜீரியாவில் அடுத்தடுத்து நடந்துவரும் பல கொடூரத் தாக்குதல்களில் ஒன்றாக ஞாயிறன்று தேவாலயமொன்றில் 50 க்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டார்கள். அந்தத் தாக்குதல்களை யார் நடத்தியது என்று தெரியாவிட்டாலும்

Read more

நைஜீரியாவின் அனுமதியில்லாத எண்ணெய்க்கிணற்று விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 110.

வெள்ளியன்று மாலை நைஜீரியாவில் அனுமதியின்றி இயங்கும் எண்ணெய்க் கிணறு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட தீப்பரவலால் இறந்தவர்கள் எண்ணிக்கை 110 ஐ எட்டிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. நாட்டின் தேசிய

Read more

நைஜீரியாவின் தீவிரவாத இயக்கமான பொக்கோ ஹறாமிலிருந்து ஆயிரக்கணக்கானோர் விலகினார்கள்.

நைஜீரியாவில் சகஜமானதாகிவிட்ட பிள்ளைகளைக் கடத்துவதில் ஈடுபட்டு வந்த பொக்கோ ஹறாம் என்ற இஸ்லாமியத் தீவிரவாத இயக்கத்திலிருந்து சுமார் 6,000 பேர் விலகி அரச அதிகாரிகளிடம் சரணடைந்திருப்பதாக நைஜீரிய

Read more

நைஜீரியாவில் மீண்டும் பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டார்கள். இம்முறை 70 க்கும் அதிகமானோர்.

பாடசாலைப் பிள்ளைகளைக் கடத்தில் செல்வதும், பின்னர் அவர்களை மீட்க பணயத் தொகைகள் கொடுக்கப்படுவதும் நைஜீரியாவில் வழமையாகிவிட்டது. ஆகஸ்ட் 27 ம் திகதியன்று தான் ஏற்கனவே கடத்திச் செல்லப்பட்ட

Read more

பொக்கோ ஹறாம் தீவிரவாதிகளின் தலைவன் எதிர்த்தரப்பினரால் கொல்லப்பட்டான்.

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பொது மக்களிடையே மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்திவரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளில் பொக்கோ ஹறாம் அமைப்பினர் முக்கியமானவர்கள். அவர்களுக்குள் பிளவுகளும், அவர்களுக்கெதிராக ஐ.எஸ் என்றழைக்கப்படும் இஸ்லாமியக்

Read more

ஆபிரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பச்சைத் தங்க விவசாயம் அனுகூலமாக இருக்குமா?

உலகச் சந்தையில் படுவேகமாக விற்பனையை அதிகரித்துவரும் அவகாடோபட்டர்புருட் பழங்கள் அதன் விலை மதிப்பால் பச்சைத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது. 1990 முதல் 2017 வரை ஒரு அமெரிக்கரின்

Read more

ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர் நைஜீரியாவின் சிறையொன்றைத் தாக்கி சுமார் 1,800 பேரை விடுவித்தார்கள்.

நைஜீரியாவின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் பலமாகிவரும் ஆயுதபாணிக் குழுக்கள் பொலீஸ், இராணுவம் போன்றவற்றைத் தாக்கி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கொள்ளையடிப்பது வழக்கமாகி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே பிராந்தியத்தில்

Read more

டிசம்பர் மாதத்தின் பின்னர் நைஜீரியாவில் நாலாவது தடவையாக பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டார்கள்.

ஆயுதபாணிகளாக வடமேற்கு நைஜீரியாவின் கடூனா நகரத்திலிருக்கும் காடுகள் பற்றிக் கற்றுக்கொடுக்கும் கல்லூரியிலிருந்து வியாழனன்று மாலை சுமார்  மாணவர்கள் கடத்தப்பட்டிருப்பதாக அந்த நகரப் பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்கிறார். சுமார்

Read more

நைஜீரிய நகரமொன்றின் பெண்கள்பாடசாலையிலிருந்து மாணவிகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் ஒரு வாரத்தின் பின்பு மீண்டுமொரு நைஜீரியப் பாடசாலையில் ஆயுதத் தாக்குதல் நடத்திய குண்டர்கள் பிள்ளைகளைக் கடத்திச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. ஜனபே என்ற நகரின் சிறுமியர் பாடசாலையில்

Read more