பாதுகாப்புச் செலவை உயர்த்த, ஒரு விடுமுறை நாள் குறைக்கப்படுவதை எதிர்த்து டனிஷ்காரர்கள் குரலெழுப்புகிறார்கள்.

ஞாயிறன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்ஹேகனில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி நாட்டின் விடுமுறை நாட்களில் ஒன்றை அரசு குறைக்கத் திட்டமிட்டிருப்பதை எதிர்த்துக் குரலெழுப்பினார்கள். இயேசு உயிர்த்தெழுந்த நாள்\பாஸ்கு

Read more

ஐக்கிய ராச்சியத்தின் மக்கள் ஆரோக்கிய சேவையில் தொடர்ந்தும் பெரும் நெருக்கடி.

கொரோனாத்தொற்றுக்கள், அரசியல் நெருக்கடிகள், வேலை நிறுத்தங்கள், மருத்துவ சேவையில் ஊழியர்களுக்கான தட்டுப்பாடு போன்ற பல சிக்கல்களை எதிர்கொண்டு பல முனை அழுத்தங்களால் ஐக்கிய ராச்சியத்தின் மக்கள் ஆரோக்கிய

Read more

பதவியிலிருந்து விலக மறுத்துவரும் பெரு ஜனாதிபதி மக்களிடம் மன்னிப்பை வேண்டினார்.

ஜனாதிபதி டீனா பூலார்ட்டேயைப்  பதவியிறங்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்ந்தும் பெருவில் நடந்து வருகின்றன. பதவி விலக்கப்பட்ட தேர்தலில் வென்ற ஜனாதிபதி பெத்ரோ கஸ்டில்லோவுக்கு ஆதரவாக நடந்துவரும்

Read more

அரசுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக ஈரான் முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கும் சிறைத்தண்டனை.

உலக நாடுகள் பலவற்றின் விமர்சனங்களையும், ஐ.நா சபையின் விமர்சனத்தையும் உதாசீனம் செய்து ஈரான் தொடர்ந்தும் தனது குடிமக்களுக்குச் சிறைத்தண்டனைகளையும், மரண தண்டனைகளையும் விதித்து வருகிறது. ஒழுங்காகத் தலையை

Read more

பிரேசில் அரசியல் நிலைமை. ஆதரவாளர்களில் 1,500 பேர் கைது, பொல்சனாரோ மருத்துவமனையில்.

ஞாயிறன்று பிரேசிலில் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் பல அரசாங்கத் திணைக்களங்களுக்குள் நுழைந்து நடத்திய வன்முறையின் விளைவாக நாடெங்கும் பதட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுசேர்ந்து நாட்டில் ஜனநாயகத்தைக்

Read more

பிரசிலியாவின் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் பொல்சனாரோ ஆதரவாளர்கள்.

அமெரிக்காவில் ஒரு வருடத்துக்கு முன்னர் நடந்தது போலவே பக்கத்து நாடான பிரேசிலிலும் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் நடந்தேறியது. ஜனாதிபதித் தேர்தலில்

Read more

ஜனாதிபதி கைது செய்யப்பட்ட பெருவில் மீண்டும் தேர்தல் வேண்டுமென்று போராடும் மக்கள்.

பெரு நாட்டவரின் முதலாவது பெண் ஜனாதிபதி டீனா பூலார்ட்டேவின் பதவிக்காலம் மிகக் குறுகியதாகவே இருக்குமென்று தோன்றுகிறது. நாட்டின் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடிவுசெய்திருப்பதாக அறிவித்ததை அடுத்து பாராளுமன்றத்தில்

Read more

ஹிஜாப் பற்றிய சட்டங்களில் மாறுதல்கள் செய்யலாமா என்று ஈரான் ஆராயப்போகிறது.

தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஈரானின் பல பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அரசைச் சிந்திக்க வைத்திருக்கும் சாத்தியங்கள் தெரிகின்றன. ஈரானிய இளம் பெண்ணொருவர் சரியான முறையில்

Read more

மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த ஈரான் ஆயத்துல்லாவின் மருமகள் கைது செய்யப்படார்.

ஈரானின் ஆன்மீகத் தலைவரான ஆயதுல்லா அலி கமெய்னியின் சகோதரி மகளொருவர் நாட்டில் நடந்துவரும் அரசுக்கெதிரான போராட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். பரீதா மொராட்கானி மனித உரிமைகளுக்காகக்

Read more

கொரோனாத்தொற்று முடக்கம் தீவிபத்தில் பலர் இறக்கக் காரணமானதாகச் சீனர்கள் நகர முடக்கத்தை எதிர்த்துக் குரலெழுப்புகிறார்கள்.

உலகின் பெரும்பாலான நாடுகள் கொவிட் 19 காலத்தைக் கடந்துவிட்டன. தொற்றுப் பரவாமல் நகரங்களையோ, பிராந்தியங்களையோ முடக்குதலை எவரும் செய்வதில்லை. சீனா மட்டும் தொடர்ந்தும் கொவிட் தொற்றியவர் எவருமே

Read more