பாலஸ்தீனாவில் தேர்தல் நடத்த, சிதறுண்டிருக்கும் பாலஸ்தீன இயக்கங்கள் ஒன்றுபட்டன.

சுமார் பதினைந்து வருடங்களாக சிதறுதேங்காய் போலாகியிருக்கும் பாலஸ்தீன இயக்கங்கள் அல்ஜீரியாவில் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கின்றன. அல்ஜீரியாவின் மேற்பார்வையில் நடந்த அந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக 14 பாலஸ்தீன இயக்கங்கள் ஒப்பந்தமொன்றில்

Read more

வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 90 பேருடன் அல்ஜீரியாவில் எரிவாயு வேட்டைக்குப் போயிருக்கிறார் மக்ரோன்.

அல்ஜீரியாவின் அரசு ஒரு இராணுவ ஆக்கிரமிப்புத்தனமானது என்று பிரான்ஸ் ஜனாதிபதி விமர்சித்து ஒரு வருடம் கழியவில்லை. எரிவாயுத்தேவையால் ஏற்பட்ட அவதி அல்ஜீரியாவுடன் ஏற்பட்டிருக்கும் அரசியல் முறுகலை நிறுத்திவிட்டு

Read more

இத்தாலிக்கு எரிவாயு விற்பனை செய்யும் முக்கிய நாடாகியது அல்ஜீரியா.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்த வேண்டும் என்ற குரல் ஒன்றியத்துக்குள்ளேயும் பலமாக ஒலிக்கின்றன. எனவே தொடர்ந்தும் ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யும் எரிபொருட்களைத்

Read more

பிரெஞ்சு போர் விமானங்களுக்கு அல்ஜீரிய வானில் பறக்கத் தடை! இருநாட்டு நெருக்கடி வலுக்கிறது.

பிரான்ஸுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையில் ரஜீக உறவுகளில் ஏற்பட்டிருக்கின்ற விரிசல்கள் தீவிரமடைவது தெரிகிறது. பிரான்ஸின் ராணுவ விமானங்கள் தனதுவான் பரப்பினுள் பறப்பதற்கு அல்ஜீரியா தடைவிதித்திருக்கிறது.இதனால் ஆபிரிக்காவின் சாஹல் பிராந்தியத்தில்

Read more

திருப்பி அனுப்புவோரை ஏற்க மறுப்பு: மொரோக்கோ, அல்ஜீரியா, துனிசியா. மூன்று நாட்டவருக்கும் வீஸா குறைப்பு

அல்ஜீரியா, மொரோக்கோ, துனிசியா ஆகிய மூன்று அரபு நாடுகளினதும்பிரஜைகளுக்கு வீஸா வழங்குவதில்இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று பிரான்ஸ் அறிவித்திருக்கிறது. பிரான்ஸில் தீவிரவாதச் செயல்கள்மற்றும் குற்றங்களில் தொடர்புடைய தங்களது

Read more

கிரீஸில் காட்டுத்தீக்கள் கட்டுக்குள் வரும் சமயம் அல்ஜீரியாவில் பல இடங்களில் காடுகள் எரிகின்றன.

அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீரின் கிழக்குப் பகுதியிலிருக்கும் நகரங்களிலும், மலைக்காடுகளிலும் உண்டாகியிருக்கும் காட்டுத்தீக்கள் இதுவரை 65 உயிர்களைக் குடித்திருப்பதாக நாட்டின் ஜனாதிபதி தெரிவிக்கிறார். காட்டுத்தீக்களை அணைப்பதில் தீயணைப்புப் படையினருடன்

Read more

அல்ஜீரிய சுதந்திரப் போராளியை பிரெஞ்சுப் படைகளே கொன்றன!ஒப்புக்கொண்டது எலிஸே மாளிகை

அல்ஜீரிய விடுதலைப்போரின் போது தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்ட புரட்சிப்படைப் போராளி அலி பூமென்ட்ஜலை (Ali Boumendjel) பிரெஞ்சு இராணுவம் சித்திரவதை செய்தே கொன்றது என்பதை

Read more