வெப்ப அலையால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சைப்பிரஸில் வரலாறு காணாத காட்டுத்தீ உயிர்களையும் விழுங்குகிறது.

சனிக்கிழமையன்று சைப்பிரஸின் ஆரம்பித்த காட்டுத்தீ வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை என்றுமே அந்த நாடு கண்டிராத மோசமான காட்டுத்தீ துரூடொஸ் மலைப்பிராந்தியத்தின் அடிவாரத்திலிருக்கும் நகரங்களை மோசமாகப் பாதித்து வருகிறது.

Read more

நெருப்பெடுக்கிறது இயற்கை!கருகுகின்றது கனடா கிராமம்!!

காலநிலைப் பாதிப்புகள் மனித குலத்தை எதிர்காலத்தில் தான் தாக்கும் என்றிருந்த நம்பிக்கை தொலைந்து விட்டது. இயற்கை தன்னைச் சீண்டுகின்ற மனிதனை நிகழ்காலத்திலேயே பல வடிவங்களில் திருப்பித் தாக்கத்தொடங்

Read more

வெம்மை அலை கனடாவின் வான்கூவரை வாட்டியதில் இறந்தவர்கள் தொகை 69.

வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் தீடீர் இறப்புக்களால் 69 பேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது கனடாவின் வான்கூவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாகும். பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியம் – முக்கியமாக வான்கூவர் –

Read more

அமெரிக்கா, கனடாவின் மேற்குப் பாகங்களில் வெப்பமானி புதிய உயரங்களைத் தொடுகின்றன.

கனடாவில் வடகிழக்கிலிருக்கும் லைட்டன் [Lytton] நகரத்தில் வெப்பநிலை ஞாயிறன்று 46.6 செல்சியஸைத் [116 பாரன்ஹைட்] தொட்டு கனடாவிலேயே இதுவரை எங்கும் அளக்கப்பட்டிராத சாதனையைச் செய்தது. அந்த நகரைத்

Read more

வளைகுடா நாடுகளின் வெப்ப நிலை ஐம்பது செஸ்சியஸைத் தாண்ட நீச்சல் குளங்களில் உறைபனிப் பாளங்கள் போடவேண்டியதாகிறது.

எமிரேட்ஸ், ஈரான், ஓமான், குவெய்த் ஆகிய நாடுகள் இவ்வருடக் கோடைகாலத்தில் மீண்டும் கடும் வெப்பநிலையால் தாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வார இறுதியில் வெப்பமானிகள் 50 C ஐ தாண்டின.

Read more