இந்தியர்களின் “மத்திய கிழக்கு தொழில் வாய்ப்பு” என்ற கனவின் அந்திம காலம் நெருங்கிவருகிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்கள் கிடைத்து இந்தியாவிலிருந்து அங்கே சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் பேராகும். அந்த எண்ணிக்கை அதையடுத்த ஆண்டுகளில் குறைய ஆரம்பித்துவிட்டது.

Read more

வளைகுடா நாடுகளின் வெப்ப நிலை ஐம்பது செஸ்சியஸைத் தாண்ட நீச்சல் குளங்களில் உறைபனிப் பாளங்கள் போடவேண்டியதாகிறது.

எமிரேட்ஸ், ஈரான், ஓமான், குவெய்த் ஆகிய நாடுகள் இவ்வருடக் கோடைகாலத்தில் மீண்டும் கடும் வெப்பநிலையால் தாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வார இறுதியில் வெப்பமானிகள் 50 C ஐ தாண்டின.

Read more

வளைகுடாப் பிராந்தியத்திலிருந்து அமெரிக்க போர் விமானந்தாங்கிக் கப்பல் திரும்புகிறது.

ஈரானுக்கும், டிரம்ப்பின் அதிகாரத்துக்கும் கடைசி நாட்களில் ஏற்பட்ட வாய்ச்சண்டைகளால் ஈரானுக்கு அருகே கடல் பிராந்தியத்தினுள் அனுப்பப்பட்டிருந்த அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல் வேறொரு பிராந்தியத்தை நோக்கித் திரும்புவதாக ஜோ

Read more

எமிரேட்ஸ் அரசின் கைக்கெட்டியது வாய்க்கெட்டமுதல் புடுங்கிவிட்டார் பைடன்.

சுமார் 23 பில்லியன் டொலர்கள் பெறுமதிக்கு எமிரேட்ஸ் அரசுக்கு F-35 போர் விமானங்களை விற்பதாக உறுதி கொடுத்தது டொனால்ட் டிரம்ப் அரசின் மிகவும் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக

Read more