“உலகின் எந்த நாட்டையும் விட மோசமான பொருளாதார வீழ்ச்சியை 2023 இல் ஐக்கிய ராச்சியம் சந்திக்கும்!”

“ரஷ்யா உட்பட்ட உலகின் எந்த நாட்டின் பொருளாதாரத்தையும் விட மோசமான பொருளாதார நிலைமையை இவ்வருடத்தில் ஐக்கிய ராச்சியன் எதிர்கொள்ளும்,” என்ற கணிப்பை வெளியிட்டிருக்கிறது சர்வதேச நாணய நிதியம்.

Read more

ஒத்துழைப்பைக் கோரும் பிரதமர் ; சர்வகட்சி அரசாங்கத்தை   அமைக்க கேட்கும் எதிரணி 

இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்தவாரமும் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்டதொரு உரையை நிகழ்த்தினார்.தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை விளக்கிக்கூறிய அவர்

Read more

சிறீலங்காவின் வெளிநாட்டுச் செலாவணித் தட்டுப்பாடு பொருளாதாரத்தை மேலும் இறுக்குகிறது.

26 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன் சுமைப்பட்டிருக்கும் தீவின் வர்த்தக நிலைமை பலவீனமடைந்துவிட்டிருப்பதாக அதன் தரத்தை மேலும் ஒரு படி கீழிறக்கியிருக்கிறது Fitch அமைப்பு. மூன்றாவது காலாண்டில்

Read more

வட்டி வீதம் 0.25 ஆக உயர்ந்தது |இங்கிலாந்தின் மத்திய வங்கி அறிவிப்பு

கடந்த வருட விலைவாசி உயர்வை சமாளிக்கும் ஏற்பாடாக , இங்கிலாந்தின் மத்திய வங்கி( Bank of England) வட்டி வீதத்தை 0.1 சதவீதத்திலிருந்து 0.25 ஆக உயர்த்தியுள்ளது.

Read more

இந்தியாவின் மொத்தக்கொள்வனையாளர் விலையேற்றம் 12 வருடத்தின் உச்சத்தைத் தொட்டது.

அமெரிக்கா மட்டுமன்று உலக நாடுகள் பலவற்றிலும் பணவீக்கமும், விலையேற்றமும் நீண்ட காலத்துக்குப் பின்னர் பெரும் உயர்ச்சியைக் கண்டிருக்கின்றன. நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வியாபாரிகளுக்கான கொள்வனவு விலைகளின் ஏற்றம்

Read more

சீனாவின் மிகப்பெரிய கட்டட நிறுவனம் திவாலாகும் நிலையை நெருங்குகிறது.

சமீப வருடங்களில் சீன அரசின் பொருளாதார, வர்த்தகக் கொள்கைகளைத் தமக்குச் சாதகமான இறக்கைகளாக்கிப் பெருமளவில் வளர்ந்த நிறுவனங்களிலொன்று எவர்கிறாண்ட் [Evergrande]. கடன்களை வாங்கிக் கட்டடத்துறையில் மட்டுமன்றி வெவ்வேறு

Read more

இந்தியர்களின் “மத்திய கிழக்கு தொழில் வாய்ப்பு” என்ற கனவின் அந்திம காலம் நெருங்கிவருகிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்கள் கிடைத்து இந்தியாவிலிருந்து அங்கே சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் பேராகும். அந்த எண்ணிக்கை அதையடுத்த ஆண்டுகளில் குறைய ஆரம்பித்துவிட்டது.

Read more

“75 விகிதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கும் சுற்றுலாத் துறை புத்துயிர் பெற்றெழ மேலும் பல ஆண்டுகளாகலாம்.”

ஐக்கிய நாடுகளின் சுற்றுலாத்துறை வளர்ச்சி [UNWTO]அமைப்பின் விபரங்களின்படி 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 லிருந்து சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 74 விகிதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

Read more

கொரோனாத் தொற்றுக்களின் தொய்வுக்குப் பின்னர் மீண்டும் படுவேகமாக வளர்ந்துவரும் சீனாவின் பொருளாதாரம்.

 சீனாவின் பொருளாதார இயந்திரம் பெருந்தொற்றுக்காலத்தில் மெதுவாகிவிட்டு மீண்டும் கடுகதியில் இயங்க ஆரம்பித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரியப்படுத்துகின்றன. முக்கியமாகச் சீனாவின் ஏற்றுமதிகளில் அதிகரிப்பைக் காண முடிகிறது. கடந்த வருடத்தின் முதல்

Read more

அராபிய வசந்தம் ஆரம்பித்த துனீசியாவில் மீண்டும் அரசியல் கொந்தளிப்பு.

நாட்டின் அரசியல் நிலைமையை எதிர்த்து முஹம்மது புவஸீஸி தன் மீது தீவைத்துக்கொண்டு இறந்ததால் துனீசியாவே கொதித்தெழுந்தது 2010 இன் கடைசி நாட்களில். அன்றைய சர்வாதிகாரி தாக்குப்பிடிக்க முடியாமல்

Read more