ஆஸ்ரேலியாவின் பணவீக்கம் 32 வருடங்களில் காணாத உயரத்தை எட்டியிருக்கிறது.

உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா உக்ரேன் போரின் விளைவுகளால் நீண்ட காலத்தில் அனுபவிக்காத பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆஸ்ரேலியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. வருடத்துக்கான பணவீக்கம் 7.3 %  என்று

Read more

மதிப்பிழந்துவரும் யென் நாணயத்துக்கு மிண்டுகுடுத்து நிமிர்த்தத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்தார்.

ரஷ்யா – உக்ரேன் போரின் விளைவால் உண்டாகியிருக்கும் பக்க விளைவுகளில் ஒன்றான பணவீக்கத்தால் உலகமெங்கும் பல நாடுகளும் தாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பொருளாதாரப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் அமெரிக்க டொலருக்கு

Read more

பிரிட்டன் துறைமுகத்தின் தொழிலாளர்கள் தமது எட்டு நாள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தார்கள்.

வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பால் நெருக்கப்பட்டு அதிக ஊதியம் கோரும் பிரிட்டனின் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தங்களை நடத்தி வருகிறார்கள். அவற்றிலொன்றான ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் பிரிட்டனை வியாழனன்றும்,

Read more

பிரான்சில் அதீத பணவீக்கத்துக்கு மருந்தாக எரிபொருட்களுக்கு வரி நீக்கம், ஓய்வூதிய அதிகரிப்பு.

நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் பணவீக்கத்தை மந்தப்படுத்தும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. விலையுயர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் சுமைகளின் ஒரு பகுதியை அரசு

Read more

சிறீலங்காவின் பணவீக்க ஏற்றம் அளவு ஆசியாவிலேயே மிக அதிகமானது.

நாட்டில் நிலவும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், விளைச்சல் குறைவு, அன்னியச் செலாவணித் தட்டுப்பாடு ஆகியவைகளால் சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கத்தின் அளவு ஆசியாவிலேயே மிக அதீதமானது என்று சர்வதேசப் பொருளாதார

Read more

பிரிட்டனில் மிக உயர்வான வாழ்க்கைச்செலவு|2011 க்கு பின் பதிவாகிய ஆகக்கூடிய ஏற்றம்

பிரிட்டனின் வாழ்க்கைச்செலவு வீதம் கடந்த 12 மாதங்களுக்குள் 5.1 சதவீதம் அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.அதேவேளை கடந்த ஒருமாதத்தில் மட்டும் 4.2 சதவீதத்தால் கூடிய ஏற்றநிலை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Read more

இந்தியாவின் மொத்தக்கொள்வனையாளர் விலையேற்றம் 12 வருடத்தின் உச்சத்தைத் தொட்டது.

அமெரிக்கா மட்டுமன்று உலக நாடுகள் பலவற்றிலும் பணவீக்கமும், விலையேற்றமும் நீண்ட காலத்துக்குப் பின்னர் பெரும் உயர்ச்சியைக் கண்டிருக்கின்றன. நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வியாபாரிகளுக்கான கொள்வனவு விலைகளின் ஏற்றம்

Read more

அமெரிக்காவில் பணவீக்கம் 40 வருடத்தில் மிக அதிகமானதாகியிருக்கிறது.

வெளியிடப்பட்டிருக்கும் அமெரிக்காவின் பண மதிப்பு வீழ்ச்சி நவம்பர் மாதத்துக்கு உரியது. 6.8 விகிதப் பணவீக்கத்தை அமெரிக்கா நவம்பர் மாதத்தில் எட்டியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. பணவீக்கம் நவம்பர் மாதம்வரை

Read more

சாதாரண உணவுப்பண்டங்களின் விலை ஒரே வருடத்தில் 417 % லெபனானின் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே.

லெபனானின் ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு தரப்பினரும் தத்தம் “தலைவர்களைத்” தொடர்ந்தும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்க நாடோ படு வேகமாகப் பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அரசியல், மதம், வர்த்தகம், பொருளாதாரம் அத்தனையையும்

Read more