அமைதிவிரும்பிகளான ஜப்பான் தனது பாதுகாப்புச் செலவுகளை இரண்டு மடங்காக்க முடிவெடுத்தது.

இரண்டாம் உலகமகாயுத்தத்தின் ஒரு முக்கிய குற்றவாளியாக விளங்கிய ஜப்பான் அதில் படுதோல்வியடைந்தது. அதுவரை போர்கள், ஆயுதங்களில் பெருமளவு செலவிட்ட ஜப்பான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதுடன், அதன் பின்பு

Read more

வானத்தில் பறந்த ஜப்பானை வீழ்த்தியது கொஸ்டா ரிக்கா, அடுத்து பெல்ஜியத்துக்குத் தீக்குளிப்பு.

தனது முதலாவது மோதலில் ஆனானப்பட்ட ஜேர்மனியையே உதைபந்தாட்டத்தில் வெற்றியெடுத்தது ஜப்பான். அதற்காக உலகெங்கும் பாராட்டுக்களைப் பெற்று முகில்களிடையே பறந்தது. ஞாயிறன்று அந்த மகிழ்ச்சியை உடைத்தெறிந்தது கொஸ்டா ரிக்கா

Read more

உலகக்கோப்பை மோதல்களில் நேற்றைய ஏமாற்றம் ஆர்ஜென்ரீனா, இன்று தொடர்ந்தது ஜேர்மனி.

புதன்கிழமை தனது விசிறிகளை ஏமாற்றிய தேசிய அணி ஜேர்மனியுடையதாகும். கத்தார் காலிபா அரங்கில் ஜப்பான் தனது முதலாவது மோதலில் ஜேர்மனியைச் சந்தித்தது. சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பின் கணிப்பில்

Read more

2022 உதைபந்தாட்ட உலக்கக்கோப்பைக்கான தேசியக் குழுவினரை அறிமுகம் செய்யும் முதல் நாடு ஜப்பான்.

இதுவரை ஜப்பான் பங்கெடுத்திருக்கும் ஏழு உதைபந்தாட்டத்துக்கான உலகக் கோப்பைப் பந்தயங்களில் அவர்கள் 16 குழுக்கள் படியைத் தாண்டியதில்லை. இந்த முறை தனது குழு காலிறுதி மட்டத்துக்குப் போகும்

Read more

வட கொரியா ஏவுகணைகளை தென் கொரியாவுக்கருகே சுட்டதால் பிராந்தியத்தில் பதட்டமான நிலைமை.

கொரியா தீபகற்பம் வடக்கு, தெற்கு என்று இரண்டு நாடுகளாகப் பிளவடைந்த 1945 ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக வட கொரியா பறக்கவிட்ட ஏவுகணை தென்கொரியாவின் நீர்

Read more

மதிப்பிழந்துவரும் யென் நாணயத்துக்கு மிண்டுகுடுத்து நிமிர்த்தத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்தார்.

ரஷ்யா – உக்ரேன் போரின் விளைவால் உண்டாகியிருக்கும் பக்க விளைவுகளில் ஒன்றான பணவீக்கத்தால் உலகமெங்கும் பல நாடுகளும் தாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பொருளாதாரப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் அமெரிக்க டொலருக்கு

Read more

பச்சைக்குழந்தைகளை வேலைக்கமர்த்தியிருக்கும் ஜப்பானிய நிறுவனம்.

நாலு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கமர்த்தப் போவதாக Kitakyushu நகரிலிருக்கும் ஜப்பானிய நிறுவனமொன்று அறிவித்திருக்கிறது. அந்தக் குழந்தைகள் செய்யப்போகும் முக்கியமான வேலை அங்கே வாழும் முதியவர்களுக்குத் துணையாக

Read more

ஜப்பானில் கடும் வெப்பநிலையுள்ள நகரப் பாடசாலைப் பிள்ளைகளுக்குக் குடைகள் கொடுக்கப்படும்

ஜப்பானின் குமகயா நகரத்தில் வெப்பநிலை மக்களுடைய ஆரோக்கியத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் படுவேகமாக அதிகரித்து வருகிறது. அதனால் அங்கே ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு அவ்வெப்பத்திலிருந்து பாதுகாக்க அதற்கென்று தயாரிக்கப்பட்ட

Read more

மிக நீண்ட காலமாக ஜப்பானின் பிரதமராக இருந்த ஆபே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானில் தெரிவு செய்யப்பட்ட பிரதமர்களில் வயது குறைந்தவராக [52] இருந்த ஷின்சோ ஆபே முதல் தடவையாக 2006 இல் பதவியேற்றார். அதன்

Read more

மொரிஷியஸ் பவளப்பாறைகளில் மோதி சூழலுக்குப் பாதகம் விளைவித்த கப்பல் தலைவருக்கு 20 மாதச் சிறை.

ஜூலை 2020 இல் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மிகமோசமான சூழல் மாசுபாட்டை உண்டாக்கியது MV Wakashio என்ற கப்பல். மொரீஷியஸுக்குச் சொந்தமான கடற்பரப்பிலிருக்கும் பவளப்பாறைகளில் மோதிய அக்கப்பல்

Read more