அமைதிவிரும்பிகளான ஜப்பான் தனது பாதுகாப்புச் செலவுகளை இரண்டு மடங்காக்க முடிவெடுத்தது.

இரண்டாம் உலகமகாயுத்தத்தின் ஒரு முக்கிய குற்றவாளியாக விளங்கிய ஜப்பான் அதில் படுதோல்வியடைந்தது. அதுவரை போர்கள், ஆயுதங்களில் பெருமளவு செலவிட்ட ஜப்பான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதுடன், அதன் பின்பு

Read more

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாதுகாப்புச் செலவைத் தமது நாட்டில் உயர்த்த விரும்பாதவர்கள் இத்தாலியர்கள்.

ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலெல்லாம் பாதுகாப்புக்கான செலவு கணிசமான அளவு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை எந்த நாடுகளிலும் அப்படியான பாதுகாப்புச் செலவு

Read more

நாட்டின் பாதுகாப்புச் செலவுகளை வருடாந்திர மொத்த தயாரிப்பின் 2 விகிதமாக்க சுவீடன் முடிவு.

சுவீடனைச் சுற்றியுள்ள பிராந்தியத்திலும், ஐரோப்பாவிலும் ஏற்பட்டிருக்கும் நிலையை எதிர்கொள்ள நாட்டின் பாதுகாப்புக்காகச் செலவிடப்படும் தொகையைக் கணிசமாக உயர்த்தப்போவதாக வியாழனன்று சுவீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன் அறிவித்தார். அச்செலவானது

Read more

நிதிவருடம் 2022 இல் நாட்டின் பாதுகாப்புச் செலவு 7.1 % ஆல் அதிகரிக்கப்படும் என்கிறது சீனா.

சமீப வருடங்களின் தனது உள் நாட்டு வெளிநாட்டுப் பாதுகாப்பு அரண்களை நவீனப்படுத்தி வரும் உலக நாடுகளில் சீனா முக்கியமானது. பாதுகாப்புக்காக உலகில் அதிகம் செலவிடும் நாடுகளில் அமெரிக்காவுக்கு

Read more