தலைக்கு 20 அண்டிஜீன் பரிசோதனைகளை வாங்கிச் சேர்த்த ஆஸ்ரேலியா. பெரும்பாலானவை காலாவதியாகின்றன.

கொவிட் 19 பரவிய காலத்தில் ஒருவருக்கு அவ்வியாதித் தொற்று உண்டாகியிருக்கிறதா என்பதை வேகமாக அறிந்துகொள்ளப் பாவிக்கும் antigen rapid test மிகவும் பிரபலமாகின. அவற்றைத் தத்தம் நாடுகளில்

Read more

மன்னர்களெவரையும் இனிமேல் ஆஸ்ரேலிய 5 டொலர் நோட்டில் பதிப்பதில்லை என்றது ஆஸ்ரேலியா.

ஆஸ்ரேலியாவில் முக்கியமாகப் பேசப்பட்டு வரும் விடயங்களிலொன்று பிரிட்டிஷ் முடியாட்சிக்கும் அந்த நாட்டுக்குமிடையேயான தொடர்பு பற்றியதாகும். பிரிட்டிஷ் முடியாட்சியுடனான உறவை வெட்டிக்கொள்ளும் இன்னொரு முடிவாக நாட்டின் ஐந்து டொலர்

Read more

ஆப்கான் பெண்கள் உரிமைகள் பறிப்பைத் தண்டிக்க அவர்களுடன் விளையாட மறுத்த ஆஸ்ரேலியா.

ஆட்சிக்கு வந்த ஒரு வருடங்களில் படிப்படியாகத் தமது நாட்டுப் பெண்களின் உரிமைகளைப் பறித்து அவர்களைப் பெரும்பாலும் வீட்டைவிட்டே வெளியேற முடியாமல் செய்திருக்கிறார்கள். அவ்வரிசையில் சமீபத்தில் நாட்டில் செயற்படும்

Read more

இரண்டு ஹெலிகொப்டர்கள் வானத்தில் மோதிக்கொண்டதால் ஆஸ்ரேலியாவில் நால்வர் மரணம்.

ஆஸ்ரேலியாவின் குவீன்ஸ்லாண்ட் பிராந்தியத்திலிருக்கும் குடும்பக் கேளிக்கை மையத்தின் [Sea World] மேலே பறந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டன. விபத்தில் நால்வர் இறந்ததாகவும் ஒரு ஹெலிகொப்டர் அதன்

Read more

தனது பங்குக்கு 0.11 விகிதமே நச்சுக்காற்றை வெளியிடும் மங்கோலியா நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்கிறது.

காலநிலை மாற்றத்தைத் தடுக்க முற்படும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் நிலக்கரிப் பாவிப்பை, ஏற்றுமதியை நிறுத்தி வருகின்றன. நிலக்கரி எரிசக்தி மையங்களைக் கட்ட வங்கிகளும் கடன் கொடுப்பதைப்

Read more

பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழிருப்பதா அல்லது விலகுவதா என்ற வாக்கெடுப்புக்கு ஆஸ்ரேலியா தயாராகிறது.

மகாராணி எலிசபெத் இறந்த பின்னர் பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழிருக்கும் நாடுகள் பலவற்றில் தமக்கும் பிரிட்டிஷ் முடியாட்சிக்கும் இருக்கும் தொடர்புகளை அறுப்பதா அல்லது பேணுவதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Read more

இளநீர் என்ற விபரத்துடன் சரக்குக்கப்பலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது சுமார் 1 பில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள்.

போதை மருந்துக் கடத்தல்காரரைக் கண்டுபிடிக்கச் சர்வதேச ரீதியில் நடக்கும் கூட்டுறவு அமைப்பினர் ஒருவருக்கொருவர் கொடுத்த துப்புகளின் விளைவால் ஹொங்கொங்கிற்கு வெளியே மிகப்பெரிய அளவிலான போதைமருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஹொங்கொங்கில்

Read more

நூலிழையில் வென்ற அவுஸ்ரேலியா | போராடித்தோற்ற ஆப்கானிஸ்தான்

T20 உலகக்கிண்ண குழுநிலை இன்றைய போட்டியில் அவுஸ்ரேலிய அணி,  ஆப்கானிஸ்தான் அணியை நூலிழையில் வென்றது. கடைசிவரை ஆட்டத்தில் போராடி வெறும் 4 ஓட்டங்களால் அவுஸ்ரேலிய அணியிடம் தோற்றுப்போனது

Read more

அவுஸ்ரேலியா அயர்லாந்தை வென்றது | t20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண இன்றைய போட்டியில் அயர்லாந்தை அவுஸ்ரேலாயா 42 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. நாணயச்சுழற்சியில் வெற்றிகொண்ட அயர்லாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முன்னதாக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய

Read more

கத்தார் சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டிகளைச் சாடுகிறார்கள் ஆஸ்ரேலிய அணியினர்.

சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் உலக உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டிகள் கத்தாரில் நடக்கவிருக்கிற்து என்ற செய்தி வெளியானதிலிருந்து அந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் பற்றிய பல

Read more