இளநீர் என்ற விபரத்துடன் சரக்குக்கப்பலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது சுமார் 1 பில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள்.

போதை மருந்துக் கடத்தல்காரரைக் கண்டுபிடிக்கச் சர்வதேச ரீதியில் நடக்கும் கூட்டுறவு அமைப்பினர் ஒருவருக்கொருவர் கொடுத்த துப்புகளின் விளைவால் ஹொங்கொங்கிற்கு வெளியே மிகப்பெரிய அளவிலான போதைமருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஹொங்கொங்கில்

Read more

அமெரிக்காவிடமிருந்து எட்வர்ட் ஸ்னௌடன் மறைந்திருக்க உதவிய சிறீலங்கா குடும்பத்துக்கு கனடா புகலிடம் வழங்கியது.

சுபுன் திலின கல்லபத்த, நடீகா தில்ருக்சி நோனிஸ் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் ஹொங்கொங்கில் அகதிகள் அந்தஸ்துக்காக விண்ணப்பித்து விட்டு அங்கே வாழ்ந்து வந்தார்கள். அமெரிக்காவிலிருந்து தப்பியோடிய

Read more

நாட்டின் பாதுகாப்புக் கருதி சீனா பிரபல கரோவாக்கே பாடல்கள் சிலவற்றுக்குத் தடை விதிக்கவிருக்கிறது.

உணவகங்கள், தவறணைகள், கேளிக்கை விடுதிகள் போன்ற பொழுதுபோக்கு தலங்களில் பிரபலமான பாடல்களை விருந்தினர்கள் ஒன்றுகூடிப் பாடி மகிழும் கரோவாக்கே சீனாவிலும் மிகவும் பிரபலமானது. சுமார் ஒரு லட்சம்

Read more

ஹொங்கொங்கில் சுதந்திரக் குரல்களின் வடிகாலாக இருந்த அப்பிள் டெய்லி பத்திரிகை மயானத்துக்கு அனுப்பப்படுகிறது.

சுமார் ஒரு வருடமாகப் படிப்படியாகத் தனது பிடியை ஹொங்கொங்கில் இறுக்கி வரும் சீனாவின் புதிய அதிரடி நடவடிக்கை அங்கிருந்து வெளிவந்துகொண்டிருந்த மிகப்பெரும் பத்திரிகையைத் தாக்கியிருக்கிறது. கடந்த வாரம்

Read more

ஹொங்கொங்கிலிருந்து பிரிட்டனுக்குப் புகலிடம் தேடி வருகிறவர்களுக்கு உதவ சுமார் 60 மில்லியன் டொலர்களை ஒதுக்குகிறார் ஜோன்சன்.

சீனா தனது பாகங்களில் ஒன்றாக, ஆனால் சுயாட்சியுடனிருந்த ஹொங்கொங் மீதான பிடியைச் சமீப மாதங்களில் இறுக்க ஆரம்பித்தது அறிந்ததே. சீனாவின் பெரும்பாலான சட்டங்கள் ஹொங்கொங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்த

Read more

ஜனநாயக மாற்றங்கள் கோரும் ஹொங்கொங்வாசிகள் பெருமளவில் கைது செய்யப்பட்டார்கள்.

கடந்த ஜூன் மாதத்தில் தனது நாட்டின் ஒரு பாகமான ஹொங்கொங்கில் சீனா கொண்டுவந்த புதிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாவித்து நாட்டின் சுதந்திர ஊடகங்களை அடைத்து, அதன் தலைவர்களையும்

Read more

ஹொங்கொங்க் அரச உத்தியோகத்தர்கள் நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்குவதாகச் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டப்படுகிறார்கள்!

மனித உரிமைகளைத் தொடர்ந்தும் பேணவேண்டி இவ்வருடம் நாடெங்கும் காட்டுத்தீ போலப் பரவிய கோரிக்கைகளையும், போராட்டங்களையும் ஒடுக்கிய பின்னர் ஹொங்கொங்கின் மீது சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

Read more

ஹொங்கொங்கில் தொடர்ந்தும் ஜனநாயகக் கோரிக்கையாளர்கள் கைது.

செவ்வாயன்று ஹொங்கொங்கில் மேலும் எட்டு முக்கிய அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த அவர்கள் ஹொங்கொங்கில் ஜனநாயக உரிமைகளைக் கோரி வருபவர்களாகும்.   சீனாவின் ஒரு பாகமாக

Read more