Arsenal அணி மூன்று கோல்களோடு இன்று  வெற்றி

Premier league தொடரின் இன்றைய ஒரு போட்டியில் Arsenal அணி , Bournemouth அணிக்கு மூன்று கோலைகளை அடித்து வெற்றி பெற்றது.
போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கமாக இருந்த Arsenal அணியின் முதல் கோலை 45 ஆவது நிமிடத்தில் B. Saka அடித்தார்.

அதனைத்தொடர்ந்து 70 வது நிமிடத்தில் L. Trossard இன்னுமோர் கோல் அடிக்க Arsenal அணி பலமானது.
நிறைவில் போட்டி நேரத்தின் நிறைவு நிமிடங்களில் D. Rice இன்னுமோர் கோலை அடித்து Arsenal அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

அதன்படி அணித்தரவரிசையில் Arsenal அணிக்கு இந்த வெற்றியோடு 83 புள்ளிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *