ரஷ்ய – ஜேர்மன் எரிவாயுவழிக் குளாயில் மூன்று இடங்களில் கசிவு உண்டாகியிருக்கிறது.

ஐரோப்பாவுக்கு ரஷ்யா தனது எரிவாயுவை விற்பதற்காக உண்டாக்கிய நோர்த்ஸ்டிரீம் 1, 2 ஆகிய இரண்டு குளாய்களிலும் மூன்று வெவ்வேறு இடங்களில் கசிவுகள் ஏற்பட்டிருப்பதாக டனிஷ் கடல்வழிப்பாதை கண்காணிக்கும்

Read more

இடிமின்னல் தாக்கியதால் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் சேமிப்பு மையத்துத் தீவிபத்தை அணைக்க முடியாமல் தவிக்கும் கியூபா.

கியூபாவின் தலைநகரான ஹவானாவுக்கு வெளியே சுமார் 60 கி.மீ தூரத்திலிருக்கும் மெந்தாஸா நகர எரிபொருள் சேமிப்பு மையத்தில் கடந்த வெள்ளியன்று இடிமின்னல் தாக்கியது. அதன் விளைவாக ஏற்பட்ட

Read more

யாத்ரீகர்கள் தங்கியிருந்த அமர்நாத் குகைப்பிராந்தியத்தில் வெள்ளத்தால் 13 பேர் மரணம்.

ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 வரை நடக்கும் இந்துக்களின் அமர்நாத் யாத்திரிகைத் தலத்தில் வெள்ளத்தாக்குதலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அமர்நாத் புனித சிலை இருக்கும் குகையை அடுத்திருந்த

Read more

மழைவெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான சிட்னிவாழ் மக்கள் வீடிழந்தனர்.

ஆஸ்ரேலியாவின் அரசு நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் வாழும் பல்லாயிரக்கணக்கானோரைத் தமது வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குப் போகும்படி கேட்டிருக்கிறது. காரணம் பல நாட்களாக அப்பிராந்தியத்தில்

Read more

தென்னமெரிக்காவின் ஈகுவடோரின் தலைநகரில் உண்டான மண் சரிவில் 24 பேர் சாவு, மேலும் பலரைக் காணவில்லை.

சில தசாப்தங்களில் காணாத அளவு மழையையும் வெள்ளத்தையும் ஒக்டோபர் மாதத்திலிருந்தே சந்தித்து வருகிறது ஈகுவடோர். தலைநகரான குய்ட்டோவில் 24 பேர் மண் சரிவால் உயிரிழந்திருக்கிறார்கள். சில டசின்

Read more

லூயிசியானா மாநிலத்தில் பெரும் சேதங்களை ஈடா சூறாவளி ஏற்படுத்திவிட்டுப் போக, பின்னால் வருகிறது வெப்ப அலையொன்று.

அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளிகளில் ஐந்தாவது பலமான ஈடா லூயிசியானா மாநிலத்தை ஞாயிறன்று தாக்கியது. அதையடுத்துப் பலமிழந்த அது புளோரிடா, அலபாமா, மிசிசிப்பி மாநிலங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. சுமார்

Read more