சீறிவரும் சூறாவளி கியூபா முழுவதையும் மின்சாரமில்லாமல் ஆக்கியிருக்கிறது.

கடும் காற்றுச் சுழன்று வீச, சீறியடிக்கும் மழைச்சாரலுடன் கியூபாவின் மேற்குப் பகுதியின் ஊடாக நாட்டில் நுழைந்திருக்கிறது. புதனன்று மாலையில் புளோரிடாவை அடையவிருக்கும் இயன் என்று பெயரிடப்பட்டிருக்கும் சூறாவளியின்

Read more

இடிமின்னல் தாக்கியதால் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் சேமிப்பு மையத்துத் தீவிபத்தை அணைக்க முடியாமல் தவிக்கும் கியூபா.

கியூபாவின் தலைநகரான ஹவானாவுக்கு வெளியே சுமார் 60 கி.மீ தூரத்திலிருக்கும் மெந்தாஸா நகர எரிபொருள் சேமிப்பு மையத்தில் கடந்த வெள்ளியன்று இடிமின்னல் தாக்கியது. அதன் விளைவாக ஏற்பட்ட

Read more

தமது கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வெனிஸுவேலா, வியட்நாம் நாடுகளுக்கு அனுப்பியது கியூபா.

அமெரிக்காவின் பல தடைகளுக்கு மத்தியில் தமது தேவைக்குத் தடுப்பு மருந்துகளை வாங்கவோ, இறக்குமதி செய்யவோ முயல்வது குதிரைக்கொம்பு என்பதைப் புரிந்துகொண்டு தமக்குத் தேவையான மருந்துகள், தடுப்பு மருந்துகளை

Read more

பாரிஸில் கியூபா தூதரகம் மீது இரவுவேளை எரிகுண்டு வீச்சு!

பாரிஸ் நகரில் 15 ஆம் நிர்வாகப் பிரிவில்அமைந்திருக்கின்ற கியூபா நாட்டின் தூதரகப் பணிமனை மீது நேற்றிரவுபெற்றோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கியூபா தூதரகம் இத்தகவலை அதன்

Read more

சொந்தக் கண்டுபிடிப்பான கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொண்ட ஒரேயொரு லத்தீன் அமெரிக்க நாடாகும் கியூபா.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளில் இதுவரை மூன்றாவது படி ஆராய்ச்சிக்குப் போயிருக்கும் 23 மருந்துகளில் இரண்டு கியூபாவுடையது ஆகும். 11 மில்லியன் மக்களைக் கொண்ட குறைந்தளவு பொருளாதார

Read more

காஸ்ரோ என்ற குடும்பப்பெயரில்லாமல் கியூபாவில் ஜனாதிபதியாகும் மிகுவேல் கனேல்-டயஸ்.

பொதுவாக கியூபா என்ற சொல்லுடன் காஸ்ரோ என்ற பெயரே மனதுக்குள் தோன்றுவதால் நாட்டின் தலைவர்களெல்லோருமே காஸ்ரோ குடும்பத்தினர்தான் என்ற எண்ணமும் வருகிறது.  பிடல் காஸ்ரோ 1976 இல்

Read more

கொவிட் 19 ஒரு உயிரியல் போரென்று நம்பி, அனுமதிக்கப்படாத மருந்தை வாங்கிய தென்னாபிரிக்க இராணுவம்.

ஜனாதிபதி சிரில் ரமபோசா ஏப்ரல் 2020 இல் நாடு முழுவதிலும் பொது முடக்கத்தை அறிவித்தார். அச்சமயத்தில் கொவிட் 19 தொற்றுநோய் என்பது ஒரு உயிரியல் போர் என்று

Read more

லத்தீன் அமெரிக்க நாடுகள் எந்தக் கொவிட் 19 தடுப்பு மருந்துக்கு மாலை போடப் போகின்றன?

லத்தீன் அமெரிக்க நாடுகளின் புள்ளிவிபரப்படி இதுவரை 450,000 பேரின் உயிரைக் கொவிட் 19 எடுத்திருக்கிறது. பல அரசியல் பிரச்சினைகள் கொண்ட அந்த நாடுகளில் வேகமாகப் பரவிவரும் இப்பெருவியாதியைப்

Read more