நாட்டோ சகாக்களான துருக்கிக்கும் கிரீஸுக்கும் இடையே பிளவு பெருக்கிறது.

துருக்கியும், கிரீஸும் நீண்ட காலமாகவே தமக்குள் குரோதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளாகும். அவ்வப்போது அவை காட்டமான வாய்ச்சண்டைகளால் உச்சக் கட்டத்தைத் தொடுகின்றன. சமீபத்தில் துருக்கிய பாராளுமன்றத்தில், “என்னைப் பொறுத்தவரை

Read more

சுவீடன், பின்லாந்தை அடுத்து நாட்டோவை நெருங்கும் நாடாகிறது, சுவிற்சலாந்து.

மரபணுவிலேயே அணிசேராக் கோட்பாட்டைக் கொண்டிருப்பதாகச் சர்வதேச அளவில் அறியப்பட்ட நாடுகளான பின்லாந்தும், சுவீடனும் தமது வழியை மாற்றிக்கொள்ளச் சுமார் அறுபது நாட்கள் தான் ஆகின. அந்த நாட்களின்

Read more

நாட்டோ அமைப்பில் சேர பின்லாந்து, சுவீடன் தயாராகிவிட்டன.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அணிசேரா நாடுகளாக இருப்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்ட நாடுகளான சுவீடன், பின்லாந்து ஆகியவை வரவிருக்கும் வாரத்தில் நாட்டோ அமைப்பில் சேர்ந்துகொள்ள விண்ணப்பிக்கப் போவது

Read more

சுவீடன், பின்லாந்து ஆகியவைகள் நாட்டோ அமைப்பில் இணைய துருக்கி எதிர்ப்பு.

இராணுவக் கூட்டமைப்பான நாட்டோவில் ஒரு நாடு இணைவதானால் அதை ஏற்கனவே அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரால் இதுவரை தாம்

Read more

சுவீடனின் உலகப் பிரபலங்களும், அரசும் நாஸிகள் என்று படங்களுடன் விளம்பரம் செய்து வருகிறது ரஷ்யா.

மொஸ்கோ நகரின் பகுதிகளிலும், பேருந்துகளிலும் சுவீடன் ஒரு நாஸி ஆதரவு நாடு என்ற விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. சுவீடிஷ் தூதுவராலயத்தை அடுத்திருக்கும் பகுதிகளிலும் இருக்கும் அந்த விளம்பரங்களில், “நாங்கள்

Read more

“பின்லாந்தும், சுவீடனும் நாட்டோவில் சேர்ந்தால் ரஷ்யா கைகட்டிக்கொண்டிராது,” என்கிறது ரஷ்ய மிரட்டல்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் அத்துமீறல் ஸ்கண்டினேவிய நாடுகளான சுவீடன், பின்லாந்து ஆகியவற்றில் நாட்டோ – அங்கத்துவமா, இல்லையா என்ற கேள்வியை கொதிக்கும் சோறாக்கியிருக்கிறது. பின்லாந்தின் அரசியல் கட்சிகளிடையே

Read more

உக்ரேனுக்கு இராணுவ உதவிகளைக் கொடுக்க மறுத்து வருகிறது பல்கேரியா.

ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உக்ரேனுக்குப் பல வழிகளிலும் உதவி செய்து வருகின்றன. ஆரம்பத்தில் ஒதுங்கிக்கொண்டாலும் படிப்படியாக உக்ரேன் அரசுக்கான போர்த் தளபாடங்கள் அடங்கிய இராணுவ

Read more

நோர்வேயில் நடந்துவரும் நாட்டோ போர்ப்பயிற்சிகளில் நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் இறப்பு.

நோர்வேயில் நடந்துவரும் நாட்டோ அமைப்பின் வருடாந்திரப் போர்ப் பயிற்சிகளில் சுமார் 30,000 இராணுவத்தினர் பங்குபற்றி வருகின்றனர். அப்பயிற்சிகளின் பகுதியான போர்விமானப் பயிற்சியின்போது நான்கு அமெரிக்க வீரர்கள் இறந்துவிட்டதாக

Read more

நோர்வேயில் ஆரம்பிக்கும் நாட்டோ-பயிற்சிகள், வெளியாரான சுவீடனும், பின்லாந்தும் பங்குபற்றுகின்றன.

30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30,000 இராணுவத்தினர் பங்கெடுக்கும் நாட்டோ அமைப்பின் போர்ப்பயிற்சியொன்று இன்று நோர்வேயின் வெவ்வேறு இடங்களில் ஆரம்பமாகின்றன. நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்கள் அல்லாத சுவீடனும்,

Read more

அமெரிக்காவும், நாட்டோவும் சேர்ந்து ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு மறுப்புப் பதிலளித்திருக்கிறார்கள்.

சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக ஏற்பட்டிருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா, நாட்டோ அமைப்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாதுகாப்பு எல்லை சம்பந்தப்பட்ட சர்ச்சையில் ரஷ்யாவின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யா எழுத்தில்

Read more