“எமக்கு மேல் மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டுமானால் நாம் போரை நிறுத்தவேண்டும்,” என்றார் யோக்கோ விடூடு.

இந்தோனேசியாவின் பாலியில் நடந்துவரும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பேசப்படும் பெரும்பாலான விடயங்களில் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் பங்குகொள்கிறது. அதில் பங்குபற்றும்

Read more

ஐரோப்பிய நாடுகளின் திரவ எரிவாயு வேட்டை, காலநிலை மாற்ற விளைவுகளை மேலும் மோசமாக்குகின்றன.

ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவைக் குளாய்கள் மூலம் கொள்வனவு செய்துவந்த ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவைத் தண்டிப்பதற்காக அக்கொள்வனவை நிறுத்திவிட்டு வெவ்வேறு கண்டங்களிலிருந்து கப்பல் கொள்தாங்கிகள் மூலம் திரவ எரிவாயுவை இறக்குமதி

Read more

தமது பிராந்தியமென்று பிரகடனம் செய்ய்ப்பட்ட சேர்சன் நகரிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்குகின்றன.

பெப்ரவரி 24 ம் திகதி ரஷ்யா தனது நாட்டுடன் இணைத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டு ஆக்கிரமித்த சேர்சன் நகரிலிருந்து ரஷ்யா தனது படைகளைப் பின்வாங்கிக் கொள்வதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு

Read more

திங்களன்றும் உக்ரேனின் தானியங்களைச் சுமந்துகொண்டு துருக்கியை நோக்கிப் பயணமாகின.

உக்ரேன் – ஐ.நா, ரஷ்யா ஒப்பந்தத்தின்படி உக்ரேனில் விளைவிக்கப்பட்ட தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்கள் சில மாதங்களாக துருக்கியின் ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்தன. ஞாயிறன்று அந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாக

Read more

தனது நாட்டின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்துவதாக நோர்வே பிரதமர் தெரிவித்தார்.

“உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரின் விளைவாக ஐரோப்பா நீண்ட காலத்துக்குப் பின்னர் மிகப்பெரிய ஆபத்தான நிலைமையை எதிர்கொண்டிருக்கிறது,” என்று திங்கள் கிழமையன்று தெரிவித்தார் நோர்வேயின் பிரதமர்

Read more

ஆஸ்ரேலியாவின் பணவீக்கம் 32 வருடங்களில் காணாத உயரத்தை எட்டியிருக்கிறது.

உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா உக்ரேன் போரின் விளைவுகளால் நீண்ட காலத்தில் அனுபவிக்காத பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆஸ்ரேலியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. வருடத்துக்கான பணவீக்கம் 7.3 %  என்று

Read more

“உக்ரேன் மீதான போர் காலநிலை மாற்றத்தைத் தடுக்க ஒரு ஆசீர்வாதம்”, என்ற குரல் ஒலிக்கிறது.

“உக்ரேன் மீதான போரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது நீண்ட கால விளைவாக உலகுக்கு நல்லதே உண்டாகும் என்று தெரிகிறது. இயற்கை வளங்களை மீண்டும் மீண்டும் பாவிக்கும்

Read more

போர்முனையில் பின்வாங்கும் ரஷ்யா கச்சோவ்கா அணைக்கட்டைச் சுற்றி கண்ணிவெடிக்களைப் பொருத்தியிருக்கிறது.

கேர்சன் பிராந்தியத்தில் உக்ரேன் படை முன்னேறி வருவதால் பின்வாங்கிக்கொண்டிருக்கிறது ரஷ்யா. அப்பகுதியில் டினிப்ரோ நதியருகில் இருக்கும் கச்சோவ்கா அணைக்கட்டைச் சுற்றி ரஷ்யா கண்ணிவெடிகளைப் பொருத்தியிருக்கிறது என்று உக்ரேன்

Read more

உக்ரேன் எல்லையில் ரஷ்ய இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு. 11 பேர் பலியானார்கள்.

ரஷ்யாவின் பெல்கொரூட் நகரில் போருக்காகத் தயார் செய்யப்பட்டுவரும் ரஷ்ய இராணுவத்தினர் பயிற்சிசெய்துகொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. முன்னாள் சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த குடியரசு ஒன்றின்

Read more

“உக்ரேனை அழிப்பது எங்கள் நோக்கமல்ல, மேலதிகமாக ரஷ்ய இராணுவத்தினரைப் போருக்குத் தயார்செய்யப்போவதில்லை.” – புத்தின்.

கசக்ஸ்தானில் நடக்கும் பிராந்தியத் தலைவர்கல் மாநாடு ஒன்றில் பங்கெடுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புத்தின், உக்ரேன் மீது கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைக்குண்டுத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகவும் தற்போதைக்கு

Read more