“எமக்கு மேல் மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டுமானால் நாம் போரை நிறுத்தவேண்டும்,” என்றார் யோக்கோ விடூடு.

இந்தோனேசியாவின் பாலியில் நடந்துவரும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பேசப்படும் பெரும்பாலான விடயங்களில் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் பங்குகொள்கிறது. அதில் பங்குபற்றும்

Read more

இந்தியப் பிரதமர் ஜி 20 மாநாட்டில் பங்குகொள்ள நவம்பர் 14 ம் திகதியன்று பயணமாகிறார்.

திங்களன்று இந்தோனேசியாவில் பாலி தீவுக்குப் பயணமாகவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்கே எரிசக்தி, உணவுத்தேவை, சூழலியல், மக்கள் ஆரோக்கியம், டிஜிடல் மாற்றத்துறை ஆகியவை பற்றிய விடயங்களில் முக்கியமாகப்

Read more

ஜி 20 மாநாட்டுக்காக, ஞாயிறன்று இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு வந்திறங்கினார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்.

உக்ரேன் மீது ர்ஷ்யா தனது இராணுவத்தை அனுப்பியதன் பின்னர், முதல் தடவையாக நடக்கப்போகும் ஜி 20 நாடுகளின் உச்ச மாநாட்டுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி புத்தின் வருவாரா என்ற

Read more

“பாலியில் நடக்கவிருக்கும் ஜி 20 மாநாட்டில் பங்குபற்றாமல் ஜனாதிபதி புத்தின் ஒதுங்கிக்கொள்ளக்கூடும்,” என்கிறார் விடூடு.

இந்தோனேசியாவின் பாலி நகரில் விரைவில் கூடவிருக்கிறது ஜி 20 எனப்படும் உலகில் பொருளாதாரத்தில் மிகப்பெரியதான 20 நாடுகளின் மாநாடு. அந்தச் சங்கத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐக்கிய

Read more

“நவம்பரில், பாலியில் நடைபெறவிருக்கும் ஜி 20 நாடுகளின் மாநாட்டில் சீன, ரஷ்ய ஜனாதிபதிகள் பங்குபற்றுவார்கள்.”

ரஷ்ய – உக்ரேன் போரினால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை மட்டுப்படுத்தும் நோக்கத்தில் நடுவராக முயலும் உலகத் தலைவர்களில், இந்தோனேசிய ஜனாதிபதி யூகோ வுடூடுவும்

Read more

இவ்வருடக் கடைசியில் வறிய நாடுகளுக்கு 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய அறிவிப்பு.

வெள்ளியன்று ரோமில் நடந்த G20 நாடுகளின் மக்கள் ஆரோக்கியம் பற்றிய மாநாடில் ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண்டர் லேயொன்  2021 இன் கடைசிப் பகுதியில் வறிய நாடுகளுக்கு

Read more