இந்தியாவின் தேசிய அரசியல் மைதானத்தை அதிரவைக்கும் வெற்றியை அள்ளியது பாரதிய ஜனதா கட்சி, குஜராத்தில்.

ஒரு பக்கம் ராகுல் காந்தி கட்சியின் தலைமைக் கிரீடத்தை உதறிவிட்டு அரசியல் விடிவு தேடிப் பாதயாத்திரை போய்க்கொண்டிருக்க, அதன் வெளிச்சக்கீற்றே தெரியாமல் குஜராத் மாநிலத்தில் மாபெரும் வெற்றி

Read more

இந்தியப் பிரதமர் ஜி 20 மாநாட்டில் பங்குகொள்ள நவம்பர் 14 ம் திகதியன்று பயணமாகிறார்.

திங்களன்று இந்தோனேசியாவில் பாலி தீவுக்குப் பயணமாகவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்கே எரிசக்தி, உணவுத்தேவை, சூழலியல், மக்கள் ஆரோக்கியம், டிஜிடல் மாற்றத்துறை ஆகியவை பற்றிய விடயங்களில் முக்கியமாகப்

Read more

கிரிஸ்டியான்போர்க் அரண்மனையில் இந்தியப் பிரதமருக்கு நோர்டிக் நாட்டுத் தலைவர்கள் சிகப்புக் கம்பள வரவேற்பு.

ஜெர்மனியில் பிரதமர் ஒலொவ் ஷ்ஷோல்ஸைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன் கிழமையன்று நோர்டிக் நாடுகளின் தலைவர்களை கொப்பன்ஹேகனில் சந்திக்கவிருக்கிறார். 2018 ம் ஆண்டிலேயே இதேபோன்ற

Read more

“பிரதமர் பிள்ளைகள் மீது கவனமாயிருக்கிறார்” திட்டத்துக்கு மாநிலங்கள் விபரங்கள் கொடுக்கவேண்டுமென்கிறது உயர் நீதிமன்றம்.

மோடி அரசால் புதியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது PM-CARES for Children திட்டம். கொவிட் 19 ஆல் பெற்றோரையிழந்த பிள்ளைகளின் சகல செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற உறுதிமொழியுடன் உருவாக்கப்பட்டது

Read more

நீண்ட காலத்துக்குப் பிறகு முதல் தடவையாக பிரதமர் மோடியின் ஆதரவு சரிந்து வருகிறது.

இந்தியாவின் அரசியல்வாதிகள் தமது பொறுப்புக்களைச் செய்வதாலல்ல தனிப்பட்ட முறையில் மக்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் பலத்தினாலேயே ஆராதிக்கப்படுகிறார்கள். அதே போலவே இந்துக்களின் பாதுகாவலன், இந்தியாவின் தேச தந்தை, சாதாரண மக்களின்

Read more