தான்சானியாவில் எரிவாயு தயாரிக்கவிருக்கின்றன பிரிட்டிஷ், நோர்வே நிறுவனங்கள்.

ஆபிரிக்காவின் கிழக்குக் கரையில் நீண்ட எல்லையைக் கொண்ட நாடு தான்சானியா. பிரிட்டிஷ் நிறுவனமான ஷெல்லும், நோர்வீஜிய நிறுவனமான எக்கியுனூரும் அங்கே திரவ எரிவாயுவைத் தயாரிக்கும் மையங்களை தயாரிப்பதாகத்

Read more

கிரீஸையும், பல்கேரியாவையும் இணைக்கும் எரிவாயுக் குளாய்கள் ஜூலை மாதத்தில் தயார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் “ரஷ்ய எரிபொருள் புறக்கணிப்பு,” வெவ்வேறு நாடுகளில் புதிய கூட்டணிகளை உண்டாக்கிவருகிறது. ஜூலை முதலாம் திகதி முதல் கிரீஸும், பல்கேரியாவும் தமக்கிடையே எரிவாயுக் குளாய்களை இணைக்கின்றன.

Read more

இத்தாலிக்கு எரிவாயு விற்பனை செய்யும் முக்கிய நாடாகியது அல்ஜீரியா.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்த வேண்டும் என்ற குரல் ஒன்றியத்துக்குள்ளேயும் பலமாக ஒலிக்கின்றன. எனவே தொடர்ந்தும் ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யும் எரிபொருட்களைத்

Read more

இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகளைக் கூட்டி மாநாடு நடத்தப்போகிறது கத்தார்.

உக்ரேன்- ரஷ்யா முறுகல்களால் ஐரோப்பிய நாடுகள் தமக்குத் தேவையான எரிசக்தியைப் பெற்றுக்கொள்ள வெவ்வேறு துணைகளைத் தேடுகிறார்கள். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கணிசமான அளவு எரிவாயுவை விற்றுவரும் ரஷ்யா

Read more

மொசாம்பிக் ஹோட்டலொன்றினுள் சுமார் 185 பேர் பணயக் கைதிகளாக மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

மொசாம்ப்பிக்கின் வடக்கிலிருக்கும் பால்மா நகரின் அமாருலா லொட்ஜ் ஹோட்டலைப் புதனன்று இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவொன்று கைப்பற்றியிருக்கிறது. அப்பகுதியில் அவர்கள் தாக்கியபோது அங்கு வாழ்ந்த வெளிநாட்டினர் பலரும் அந்த

Read more

டெக்ஸாஸ் மாநிலத்தை ஆக்கிரமித்திருக்கும் கடும் குளிரால் இயற்கை வாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.

சுமார் 25 உயிர்களைக் குடித்த கடுங்குளிர், 4 மில்லியன் பேர் மின்சாரமின்றி நாலாவது நாளாக டெக்ஸாஸில் தவிக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மாநிலத்தின் மின்சாரச் சக்தித் தேவையைப் பூர்த்திசெய்ய வெளிமாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ

Read more