இவ்வருட முதல் ஐந்து மாதங்களில் இந்திய – சீன வர்த்தகத்தின் வளர்ச்சி 70 % ஆல் அதிகரித்திருக்கிறது.

சீனாவின் வர்த்தக அமைச்சு சமீபத்தில் வெளியிட்டிருக்கும் விபரங்களின்படி இவ்வருட முதல் ஐந்து மாதங்களில் இந்தியாவுடனான வர்த்தகம் 70.1 விகிதத்தால் அதிகரித்து 48.16 பில்லியன் ஆகியிருக்கிறது. ஏற்கனவே 2020

Read more

லெபனான் போதை மருந்துகளைக் கடத்திவருவதாகக் கூறி தமது நாட்டுக்கு அவர்கள் காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி செய்வதை சவூதி நிறுத்தியது.

ஏற்கனவே மிகப்பெரும் சமூக, பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துவரும் லெபனான் நாட்டுக்கு மேலுமொரு அடியாக சவூதி அரேபியா அவர்களிடமிருந்து தனது நாட்டுக்கு வரும் காய்கறி, மற்றும் பழவகைகளை வேண்டாமென்று

Read more

உயிருள்ள பசுக்களை வெளிநாடுகளுக்கு நீர்வழி மூலமாக ஏற்றுமதி செய்வதை நியூசிலாந்து தடை செய்கிறது.

கடந்த வருடம் நியூசிலாந்திலிருந்து சீனாவுக்குக் கப்பலில் கொண்டுசெல்லப்பட்ட 6,000 பசுக்கள் கப்பலுடன் கடலுள் மூழ்கியது. அதைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படும் அம்மிருகங்கள் தமது போக்குவரத்தில் எந்த நிலபரத்தை

Read more

டெக்ஸாஸ் மாநிலத்தை ஆக்கிரமித்திருக்கும் கடும் குளிரால் இயற்கை வாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.

சுமார் 25 உயிர்களைக் குடித்த கடுங்குளிர், 4 மில்லியன் பேர் மின்சாரமின்றி நாலாவது நாளாக டெக்ஸாஸில் தவிக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மாநிலத்தின் மின்சாரச் சக்தித் தேவையைப் பூர்த்திசெய்ய வெளிமாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ

Read more

2020 இல் பொருளாதார வளர்ச்சியைக் அனுபவித்த ஒரேயொரு நாடாக சீனா.

தளராமல் தொடர்ந்த ஏற்றுமதி கடந்த வருடம் உலகின் நாடுகளிலெல்லாம் பொருளாதாரம், பெருந்தொற்றால் ஸ்தம்பித்திருந்த போதிலும் சீனாவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவின் ஏற்றுமதி 3.6 விகிதத்தால் அதிகரித்து

Read more

சோள ஏற்றுமதியைத் தடை செய்கிறது ஆர்ஜென்ரீனா.

“இந்த முடிவு, பன்றி இறைச்சி, கோழி, முட்டை, பால் மற்றும் கால்நடைகள் போன்ற விலங்கு புரதங்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தும் துறைகளுக்கு தானிய விநியோகத்தை உறுதிசெய்வதன்

Read more

ஒழுங்காகப் பணம் செலுத்தாததால் ஈராக்கின் மின்சாரத்தை அணைக்கும் ஈரான்.

தனது பக்கத்து நாட்டை முடிந்தவரை பல வழிகளிலும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் ஈரான் அதேசமயம் அவர்களிடம் வர்த்தகம் செய்து சம்பாதிக்கவும் தயங்குவதில்லை.  பல வருடப் போர்களினால்

Read more

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ரஷ்யாவின் தடுப்பு மருந்து பயன்படுத்த அனுமதி.

ஓரு வாரத்திற்கு முன்னர் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தைத் தாம் பாவிக்கப்போகும் முதன்மையான மருந்து என்று ஆர்ஜென்ரீனாவின் + 60 ஜனாதிபதி அறிவித்த்தும், அதையடுத்து புத்தின்

Read more

சீனாவில் ஏறும் தூரியான் பழங்களின் மதிப்பு மலேசியக் காடுகளை அழிக்கிறது.

மலேசியாவின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்படக் காரணமாக இருந்த பாமாயிலின் இடத்தைப் புதியதாகப் பிடித்து வருவது தூரியன் பழத் தோட்டங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. காரணம், சீனாவில் அப்பழத்துக்குச்

Read more