கடலின் கீழான தொடர்புகள் மூலம் எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்கு மின்சாரம்.

ரஷ்ய எரிபொருட்களில் தனது பொருளாதாரத்துக்குத் தங்கியிருந்த ஐரோப்பிய நாடுகள் அதிலிருந்து விடுபட பற்பல மாற்று வழிகளிலும் முதலீடு செய்து வருகின்றன. அவைகளிலொன்று எகிப்திலிருந்து கிரீஸ் மூலமாகக் கடலுக்குக்

Read more

அணுமின்சார உலைகளைக் கட்டப்போகும் இன்னொரு நாடு பிரான்ஸ்.

எரிநெய் விலையுயர்வும், மின்சாரத் தட்டுப்பாடும் சேர்ந்து பிரான்ஸையும் “மீண்டும் அணுமின்சார உலைகள்” என்ற வழிக்குத் திருப்பியிருக்கின்றன. அத்துடன் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் அதிவேக நடவடிக்கையான கரியமிலவாயு வெளியேற்றலைக்

Read more

பால்டிக் நாடுகள் முதல் தடவையாக தமது மின்சாரத்துக்கான பொறியை வைத்திருக்கும் ரஷ்யாவிலிருந்து விடுபடப்போகின்றன.

1990 க்குப் பின்னரே சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தங்களைத் தனித்தனி நாடுகளாக பால்டிக் நாடுகள் மூன்றும் பிரகடனப்படுத்திக்கொண்டன. ஆனாலும், அவர்களுடைய மின்சாரப் பகிர்தல் தொடர்ந்தும் ரஷ்யாவுடைய மின்சார

Read more

இன்னும் அதிக நிலக்கரியை எரித்துக் காற்றை நச்சாக்கப்போகும் மூன்று தெய்வங்கள்.

நிலக்கரியை எரிப்பதால் சுற்றுப்புற சூழல் தங்கள் நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதுமே பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கிவரும்  மூன்று நாடுகள் அப்பாவிப்பை மேலும் அதிகரிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன. அதே

Read more

பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதி மின்சாரம் இல்லாததால் இருட்டின் ஆட்சிக்குள் வந்தது.

09 தேதி சனியன்று மாலை பாகிஸ்தானின் பெரும்பகுதி மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கியது. கராச்சி, முல்தான், இஸ்லாமாபாத், லாகூர் ஆகிய முக்கிய நகரங்களும் நாட்டின் பல சிறு

Read more

பிரான்ஸில் மின் பாவனை உச்சஅளவை எட்டுகிறது, சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை!

மின் வெட்டைத் தவிர்ப்பதற்காக மின்சாரத்தை சிக்கனமாகப் பயன் படுத்துமாறு பாவனையாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் இன்று வெள்ளிக் கிழமை பகல் மின் பாவனை அதன் அதி உச்ச அளவைக்

Read more

ஒழுங்காகப் பணம் செலுத்தாததால் ஈராக்கின் மின்சாரத்தை அணைக்கும் ஈரான்.

தனது பக்கத்து நாட்டை முடிந்தவரை பல வழிகளிலும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் ஈரான் அதேசமயம் அவர்களிடம் வர்த்தகம் செய்து சம்பாதிக்கவும் தயங்குவதில்லை.  பல வருடப் போர்களினால்

Read more