“பணயக்கைதியைப் பிடிக்கக் காரணம் உணவோ, நீரோ வேண்டியல்ல, எங்கள் சுதந்திரத்தை அங்கீகரியுங்கள்!”

மேற்கு பாபுவாவில் தமது சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஆயுதம் தாங்கிய குழுவினர் தாம்  கைப்பற்றிய நியூசிலாந்து விமானியின் படத்தையும் தமது கோரிக்கையையும் சமூகவலைத்தளங்களில் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்கள். இந்தோனேசியா தம்மைத் தாக்காதவரை

Read more

சூறாவளி கபிரியேல் ஏற்படுத்திய அழிவுகள் நியூசிலாந்துக்குப் பல பில்லியன் டொலர்கள்!

கடந்த வாரம் நியூசிலாந்தைத் தாக்கிய மோசமான சூறாவளிக்காக நாட்டில் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலைமை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டப்பட்டிருக்கிறது. சூறாவளியால் ஏற்பட்டுத்தப்பட்ட வெள்ளம், கடும் காற்று ஆகியவற்றின்

Read more

பாபுவாவில் தனிநாடு கோரும் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்களால் நியூசிலாந்து விமானியொருவர் கடத்தப்பட்டார்.

ஐந்து பயணிகளுடன் சுசி எயார் விமானமொன்றை பாபுவாவின் மலைப்பிரதேசமொன்றில் இறக்கியபின்னர் அதை ஓட்டிவந்த நியூசிலாந்து விமானியை மேற்கு பாபுவா தேசிய விடுதலை அமைப்பினர் (TPNPB) கடத்திச் சென்று

Read more

பதவியிலிருந்தும் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார் நியூசிலாந்தின் பிரதமர்!

2017 இல் நாட்டின் அதுவரையிலான இளம் பிரதமராகப் பதவியேற்ற ஜசிந்தா ஆர்டென் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாகவும், அரசியல் வாழ்க்கையைத் துறந்துவிட முடிவுசெய்திருப்பதாகவும் அதிரடியாக அறிவித்திருக்கிறார். தற்போது

Read more

நியூசிலாந்தின் பாராளுமன்றத்தில் உலகின் மிகவும் கடுமையான புகைத்தல் தடுப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தற்போது குடிமக்களில் 8 % புகைப்பவர்களைக் கொண்ட நியூசிலாந்து அதை 2025 இல் ஏறக்குறைய முழுசாக ஒழித்துக்கட்டவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்பட்டு வருகிறது. அதற்கான படிகளில் ஒன்றாக

Read more

தடுப்பு மருந்தால் கறைபடிந்த இரத்தத்தைப் பாவித்துத் தம் குழந்தை உயிர்காக்க மறுக்கும் பெற்றோர்.

நியூசிலாந்தில் ஒரு நாலு மாதக் குழந்தையின் பெற்றோர் தமது பிள்ளையின் உயிரைக் காக்கும் சிகிச்சையில் தடுப்பு மருந்துக் கறைபடிந்த இரத்தம் பாவிக்கலாகாது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இருதயத்தைத் திறந்து

Read more

பிள்ளைகளைகளைக் கொன்று உடல்களைத் துண்டாடியதற்காகத் தேடப்பட்ட பெண்ணை நியூசிலாந்துக்கு அனுப்பியது தென் கொரியா.

நியூசிலாந்தின் ஔக்லாந்து நகரில் ஏலம் விடப்பட்ட பயணப்பெட்டியொன்றுக்குள் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளிருவரைக் கொலை செய்ததாகத் தேடப்பட்டு வந்த பெண்ணைத் தென் கொரியா நியூசிலாந்துக்கு அனுப்பியிருக்கிறது. மூன்று தென் கொரியப்

Read more

வாக்களிப்பு வயது கீழ் எல்லை 18 ஆக இருப்பது ஒரு சாராரை, வகைப்படுத்தி ஒதுக்குகிறது என்றது நியூசிலாந்தின் உச்ச நீதிமன்றம்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்து நீதிமன்றத்திற்குச் சென்ற Make It 16 என்ற அமைப்பானது வாக்களிப்பவர்களின் வயது கீழ் எல்லை 16 வயதாக்கப்பட வேண்டும் என்று

Read more

இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான்|அரையிறுதியில் தோற்றது நியூசிலாந்து |t20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.பலமான அணியாக தொடர்ச்சியாக தன்னை நிலைப்படுத்தி வந்த நியூசிலாந்து துரதிஸ்டமாக தோற்று அரையிறுதிப்போட்டியுடன் வெளியேறியது. முன்னதாக நாணயச்சுழற்சியில்

Read more

இங்கிலாந்து நியூசிலாந்தை வென்றது| T20 போட்டியில் நியூசிலாந்தின் முதற் தோல்வி

T20 உலகக்கிண்ண குழுநிலைப்போட்டியில் இன்றைய இன்னுமோர் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை  20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதன்படி பலமான அணியாக எதிர்பார்க்கப்படும்  நியூசிலாந்து அணி தன்

Read more