உக்ரேனில் போர்க்காலத்தில் ஊழல்கள் நடந்திருப்பதாக விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.

உக்ரேன் இராணுவ வீரர்களுக்காக நாட்டின் பாதுகாப்பு அமைச்சு உணவுக் கொள்வனவு செய்தபோது அதற்கான விலையாக சாதாரண அங்காடிகளின் விலைக்கு இரண்டு மடங்குக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டிருப்பதாக நாட்டின் தினசரியொன்று

Read more

கத்தார் அரசின் இலவசங்களை பெற்றுக்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றிய பா-உ -க்கள் இருவர் ஒப்புக்கொண்டனர்.

கத்தார் அரசிடம் வெவ்வேறு வகையான லஞ்சங்களைப் பெற்றுக்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் முக்கிய புள்ளிகள் சிலர் டிசம்பர் மாதத்தில் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதையடுத்து பெல்ஜிய நீதித்துறை

Read more

கத்தார் அரசுடன் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சங்கள் வாங்கி ஊழல்கள் செய்ததாகக் கைது.

மற்றைய நாடுகளில் ஊழல் இருப்பதாக விமர்சித்துத் தண்டிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளேயே லஞ்ச ஊழல்களில் தோய்ந்திருந்ததாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டார்கள் என்று பெல்ஜியத்திலிருந்து

Read more

மாஜி பிரதமரான கணவன் சிறைக்கனுப்பப்பட்ட ஒரு வாரத்தில் மனைவிக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கின் மனைவி மீது லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அரச திட்டங்களை நிறைவேற்ற வரும்

Read more

தென்னாபிரிக்காவின் வளங்களைத் திட்டமிட்டுச் சுரண்டிய குப்தா சகோதர்கள் எமிரேட்ஸில் கைது.

தென்னாபிரிக்காவில் 2009 – 2018 வரை ஜனாதிபதியாக இருந்த யாக்கோப் ஸூமாவுடன் நெருங்கி உறவாடி நாட்டின் வளங்களைச் சுரண்டியவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ராஜேஷ் மற்றும் அத்துல் குப்தா

Read more

சவூதி அரேபியாவின் லஞ்ச ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் 207 முக்கிய புள்ளிகளைக் கைது செய்தார்கள்.

ஜூன் 2017 இல் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசனாகிய முஹம்மது பின் சல்மான் எடுத்து வரும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று நாட்டின் வளங்களைக் கைவசப்படுத்தும் உயர்மட்டப் புள்ளிகளை

Read more

கொரோனாத் தொற்றுக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் லஞ்ச, ஊழல்கள் அதிகமாகியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிலவற்றில் பலர் தமது ஆரோக்கிய சேவைக்காக லஞ்ச, ஊழல்களைப் பாவிப்பது அதிகரித்திருந்தது. சில நாடுகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளுக்கு முட்டுக்கட்டுப் போடும்

Read more

ஸ்கானியா நிறுவனம் தனக்கு லஞ்சம் கொடுத்ததாக வெளிப்படுத்த ஊடகங்கள் மீது இந்திய அமைச்சர் பாய்கிறார்.

இந்தியாவின் வீதிகள், போக்குவரத்து அமைச்சர் நிதின் கத்காரி சுவீடன் பேருந்து நிறுவனமான ஸ்கானியாவிடம் லஞ்சம் பெற்றதாக ஆதாரங்களுடன் சுவீடிஷ் தொலைக்காட்சி செய்திகள் வெளியிட்டிருண்டது. அதைத் தொடர்ந்து அவ்விபரங்களை

Read more

ஸ்கானியா பாரவண்டிகளை இந்தியாவுக்கு விற்பதில் இந்திய அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனிய, சுவீடிஷ் பத்திரிகையாளர்கள் செய்திருக்கும் ஆராய்வுகளிலிருந்து சுவீடிஷ் நிறுவனமான ஸ்கானியா தனது இந்திய வியாபாரங்களில் லஞ்ச ஊழல்கள் செய்திருப்பது வெளியாகியிருக்கிறது. 2013 – 2016 காலத்தில் நடந்த

Read more

கொரோனாத் தொற்றாமல் பாதுகாக்கும் உபகரணங்களில் பெரும் இலாபம் சம்பாதித்த ஜேர்மனிய அரசியல்வாதிகள்.

தமது மக்களிடையே கொரோனாப் பரவல் மோசமாகாமல் பல நடவடிக்கைகளை எடுத்தவர்கள் என்று சிலாகிக்கப்பட்ட ஜெர்மனியின் கிறீஸ்துவ கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளிருவர் அரசியலிலிருந்து விலகவேண்டியதாயிற்று. காரணம் அவர்கள் பெருந்தொற்றைக்

Read more