இவ்வருடக் காலநிலை மாநாட்டின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருப்பவர் எண்ணெய் நிறுவன அதிபர்!

எகிப்தில் நடந்த COP27 க்கு அடுத்ததாக ஐ.நா -வின் காலநிலை மாநாடு 2023 ஐ நடத்தவிருக்கு நாடு ஐக்கிய அராபிய எமிரேட்ஸ் ஆகும். இவ்வருடம் நவம்பர் 30

Read more

எமிராத்திகளுக்குத் தனியார் நிறுவன வேலைகள் கொடுக்கப்படவேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வருகிறது.

பணக்கார வளைகுடா நாடுகளின் சொந்தக் குடிமக்கள் பெரும்பாலும் வேலை செய்யுமிடம் அந்த நாடுகளின் பொதுத்துறையிலும் அதன் நிறுவனங்களிலும் மட்டுமே என்ற நிலைமையை மாற்றுவதில் அந்த நாடுகள் வேகமாகச்

Read more

தென்னாபிரிக்காவின் வளங்களைத் திட்டமிட்டுச் சுரண்டிய குப்தா சகோதர்கள் எமிரேட்ஸில் கைது.

தென்னாபிரிக்காவில் 2009 – 2018 வரை ஜனாதிபதியாக இருந்த யாக்கோப் ஸூமாவுடன் நெருங்கி உறவாடி நாட்டின் வளங்களைச் சுரண்டியவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ராஜேஷ் மற்றும் அத்துல் குப்தா

Read more

எம்.பி.ஸட் எமிரேட்ஸ் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றார்.

எமிரேட்ஸ் கூட்டரசின் ஜனாதிபதியாக இருந்த கலீபா பின் ஸாயத் அல் நஹ்யான் சில தினங்களுக்கு முன்னர் தனது 73 வயதில் மறைந்தார். அவருக்கு அடுத்ததாக இதுவரை பட்டத்து

Read more

இஸ்ராயேல் சுதந்திர தின விமானப் பறத்தல் கண்காட்சியிலிருந்து விலகின எமிரேட்ஸ் நிறுவனங்கள்.

ஜெருசலேம் கோவில் பிராந்தியத்தில் பெரிய வெள்ளி, பாஸ்கா பண்டிகை வாரத்தில் உண்டாகியிருக்கும் கலவரங்களின் எதிரொலி இஸ்ராயேல் – எமிரேட்ஸ் உறவிலும் கரிய நிழலாக விழ ஆரம்பித்திருக்கிறது. ஜெருசலேம்

Read more

ஜோ பைடனின் தொலைபேசி அழைப்புக்களை நிராகரித்து வருகிறார்கள் சவூதி அரேபியா, எமிரேட்ஸ் தலைவர்கள்!

சவூதி அரேபியா, எமிரேட்ஸ் நாட்டின் அரசர்கள் கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தொலைபேசி அழைப்புக்களை ஏற்க மறுத்து வருகிறார்கள் என்று அமெரிக்கச் செய்திகள்

Read more

சுமார் பத்து வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக துருக்கிய ஜனாதிபதி எமிரேட்ஸுக்கு விஜயம்.

வளைகுடாப் பிராந்தியத்தில் வெவ்வேறு திசைகளில் அரசியல் ஆர்வம் காட்டியதால் இதுவரை ஒருவரை விட்டொருவர் எட்டியிருந்த துருக்கியும், எமிரேட்ஸும் தமது உறவைப் புதுப்பிக்க விளைகின்றன. 2013 ம் ஆண்டுக்குப்

Read more

பாப் அல் மண்டெப் நீரிணையின் மாயுன் தீவில் இராணுவத் தளமொன்றைக் கட்டியெழுப்பியிருப்பது யார்?

ஆபிரிக்காவின் ஜுபூத்திக்கும், யேமனுக்குமிடையேயிருக்கும் பெரிம் தீவு தான் மாயுன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. அது யேமனுக்குச் சொந்தமானது. அந்தத் தீவில் பெப்ரவரியில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஒரு இராணுவ

Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்யவிருக்கிறார் இஸ்ராயேல் பிரதமர் நத்தான்யாஹு.

ஆபிரஹாம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரபு நாடுகளுடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டபின் முதலாவது தடவையாக எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவிருக்கும் நத்தான்யாஹு அபுதாபி இளவரசம் முஹம்மது பின் சாயிதைச் சந்திப்பார்

Read more

டுபாய் அரசன், தன் மகளைச் சிறை வைத்திருப்பது பற்றிய கேள்வி சர்வதேச அரங்கில் சூடாகிறது.

எமிரேட்ஸ் இளவரசி லத்திபாவின் சமீபத்தில் வெளிவந்திருக்கும் வீடியோப் படங்களில் தனது தந்தை தன்னை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். நீண்ட காலமாகவே சந்தேகிக்கப்பட்டு வந்த இவ்விடயம் அப்படங்களில்

Read more