இதுவரை இஸ்ராயேல் காணாத வலதுசாரித் தேசியவாதிகள் அரசாங்கம் அமைக்கிறார்கள்.

பெஞ்சமின் நத்தான்யாஹு தலைமையில் இஸ்ராயேல் இதுவரை காணாத ஒரு வலதுசாரித் தேசியவாதக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைக்கிறது. வேகமாகப் புதிய குடியேற்றங்களை யூதர்களுக்காகக் கட்டியெழுப்புவது என்று வெளிப்படையாக அறிவித்துப்

Read more

நவம்பரில் நடந்த தேர்தலின் பின்னர் பேரம்பேசல்கள் நடத்தி மீண்டும் பிரதமராக பெஞ்சமின் நத்தான்யாஹு.

இஸ்ராயேலில் கடந்த ஆறு வருடங்களாக அரசியலில் ஸ்திரமான நிலைமை இல்லாமலேயே இருந்து வருகிறது. எந்த ஒரு தலைவருக்கும் பலமான ஆதரவு இல்லாத நிலையில் பெஞ்சமின் நத்தான்யாஹு மீண்டும்

Read more

நான்கு வருடங்களில் இஸ்ராயேலில் நடந்த ஐந்தாவது தேர்தல், முன்னாள் பிரதமர் நத்தான்யாஹுவை மீண்டும் அரசமைக்கக்கூடும்.

நவம்பர் முதலாம் திகதியன்று இஸ்ராயேலில் நடந்த பொதுத் தேர்தலின் ஏறத்தாழச் சகல வாக்குகளும் எண்ணப்பட்டுவிட்டன. முடிவுகள் பாதியளவு வெளிவர ஆரம்பித்தபோதே முன்னாள் பிரதமரும், பல ஊழல்களுக்காக நீதிமன்றத்தில்

Read more

ஜோர்டானிய அரசைக் கவிழ்க்கும் திட்டப் பின்னணியில் சவூதியுடன் இஸ்ராயேலும் கைகோர்த்திருந்ததா?

ஏப்ரல் மாதத்தில் ஜோர்டானின் அரசன் அப்துல்லாவைக் கவிழ்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டு அதற்காக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதையடுத்துக் கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் மட்டுமே தற்போது நீதிமன்றத்தில்

Read more

இஸ்ராயேல் – பாலஸ்தீன மோதல் இஸ்ராயேலில் மீண்டுமொரு தேர்தலுக்கு வழிவகுக்கலாம்.

இஸ்ராயேலின் அரசியல் மைதானத்தை ஒழுங்குசெய்து பாராளுமன்றப் பெரும்பான்மையை உண்டாக்கி ஒரு அரசை அமைப்பது இரண்டு வருடங்களாகவே குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது. அதனால், பெரும்பாலானவர்கள் “போதும், போதும் நத்தான்யாஹு”

Read more

நாலு தேர்தல்களில் நாலேகால் பில்லியன் டொலர்களைச் செலவழித்த பின்னும் இஸ்ராயேலுக்கு ஒழுங்கான அரசாங்கம் கிடைக்கவில்லை.

நேற்று நடந்த தேர்தல்களின் பெரும்பாலான முடிவுகளின்படி நத்தான்யாஹூவின் கட்சி எதிர்பார்ப்புப்படி மேலும் நாலு கட்சிகளைச் சேர்ந்துக்கொண்டபின்னரும் ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று குறிப்பிடப்படுகிறது.  120

Read more

இரண்டே வருடங்களில் நாலாவது தேர்தல் நடக்கிறது இஸ்ராயேலில்.

நீண்டகாலம் இஸ்ராயேலின் பிரதமராக இருந்துவரும் பெஞ்சமின் நத்தான்யாஹுவைப் பதவியிலிருந்து விலக்க 50 – 60 விகிதமானவர்கள் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், எதிரணியை ஒன்றுபடுத்தும் கட்சியோ, தலைமையோ

Read more

இஸ்ராயேல் வான்வெளியில் பறக்க ஜோர்தானிய விமானங்களுக்கு அனுமதி மறுக்க உத்தரவிட்ட பிரதமர் நத்தான்யாஹு.

11 ம் திகதி வியாழனன்று அபுதாபிக்கு உத்தியோகபூர்வமான விஜயம் செய்யவிருந்த இஸ்ராயேல் பிரதமர் அதைக் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யவேண்டியதாயிற்று. காரணம் இஸ்ராயேல் பிரதமர் ஜோர்தானின் வான்வெளியினூடாகப்

Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்யவிருக்கிறார் இஸ்ராயேல் பிரதமர் நத்தான்யாஹு.

ஆபிரஹாம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரபு நாடுகளுடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டபின் முதலாவது தடவையாக எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவிருக்கும் நத்தான்யாஹு அபுதாபி இளவரசம் முஹம்மது பின் சாயிதைச் சந்திப்பார்

Read more

ஜோ பைடன் இதுவரை இஸ்ராயேல் பிரதமரைக் கூப்பிட்டுக் கதைக்கவில்லை.

பதவியேற்றுப் பனிரெண்டு நாட்களாகிய பின்னும் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ராயேல் பிரதமர் நத்தான்யாஹூவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை என்பது இஸ்ராயேலிய அரசியல் வட்டாரங்களில் மட்டுமன்றி உலக அரங்கிலும்

Read more