நாட்டின் அரசியல் போக்கை எதிர்த்துத் தனது பட்டங்களைத் துறந்தார் ஜோர்டான் இளவரசன்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் ஜோர்டான் அரச குடும்பத்தின் முக்கியத்துவர்களிடையேயான மனக்கசப்புக்கள் வெளியாயின. அரசன் அப்துல்லாவின் அரசைக் கவிழ்க்க முயற்சி செய்ததாகச் சிலர் குற்றஞ்சாட்டப்பட்டனர். இளவரசர் ஹம்சா

Read more

இஸ்ராயேல் சிறைகளிலிருந்து விந்து கடத்துவது பற்றிய ஜோர்டானிய சினிமா பாலஸ்தீனர்களைக் கொதிக்க வைத்திருக்கிறது.

78 வது வெனிஸ் சினிமா விழாவில் முதல் முதலாகத் திரையிடப்பட்டி இரண்டு முக்கிய பதக்கங்களைப் பெற்ற ஜோர்டானிய சினிமா “அமீரா”. அது இஸ்ராயேல் சிறைகளிலிருக்கும் பாலஸ்தீனக் கைதிகளின்

Read more

கழுதைப்பாலிலிருந்து செய்யப்பட்ட சவர்க்கார வியாபாரம் ஜோர்டானில் சூடு பிடிக்கிறது.

மத்தியதரைக்கடல் நாடுகளில் ஆங்காங்கே கழுதைப்பாலில் இருந்து செய்யப்பட்ட சவர்க்காரம் விற்கப்படுகிறது. ஜோர்டானில் அதை ஒரு குடும்பத்தினர் சிறிய அளவில் ஒரு வருடத்துக்கு முன்னர் ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் கேலிக்குள்ளான

Read more

ஜோர்டானிய அரசைக் கவிழ்க்கும் திட்டப் பின்னணியில் சவூதியுடன் இஸ்ராயேலும் கைகோர்த்திருந்ததா?

ஏப்ரல் மாதத்தில் ஜோர்டானின் அரசன் அப்துல்லாவைக் கவிழ்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டு அதற்காக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதையடுத்துக் கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் மட்டுமே தற்போது நீதிமன்றத்தில்

Read more

ஜோர்டான் அரசன் அப்துல்லாவின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றவரில் இருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.

ஏப்ரல் மூன்றாம் திகதி ஜோர்டான் நாட்டின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாகக் குறிப்பிடப்பட்டு பதினெட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களைத் தவிர அரசன் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரன் ஹம்ஸாவும் அத்திட்டத்தில்

Read more

ஓய்ந்துவிட்டதா அல்லது முதலாவது திரை விழுந்திருக்கிறதா ஜோர்டானிய அரசகுடும்பப் பதவிப் பிரச்சனைகளில்?

மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகவும் ஸ்திரமானது என்ற பெயருடன் இருந்துவந்த ஜோர்டானிய அரசகுடும்பத்தின் அங்கத்தவரொருவர் அரசன் அப்துல்லாவுக்கு எதிராக இயங்க முற்படுகிறாரென்ற செய்தி ஞாயிறன்று உலக அரசியலரங்கத்தை

Read more

அரசனுக்குச் சவால் விடும் தொனியில் பேசுகிறார் ஜேர்டான் அரசகுமாரன் ஹம்சா.

நீண்டகாலமாகவே தனது ஒன்றுவிட்ட சகோதரனான ஜோர்டானிய அரசன் அப்துல்லாவையும் அவரது அரசாட்சியையும் விமர்சித்து வந்த ஹம்சா பின் ஹூசேன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த

Read more

ஜோர்டான் அரசனின் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சியா?

ஜோர்டான் அரசன் அப்துல்லா II தனது நாட்டில் திட்டமிடப்பட்டிருந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முடியடித்ததாகச் செய்திகள் வெளியாகின்றன. அரசனின் ஒன்றுவிட்ட சகோதரன் முன்னாள் அரசன் ஹூசேனின் மகன்

Read more

இஸ்ராயேல் வான்வெளியில் பறக்க ஜோர்தானிய விமானங்களுக்கு அனுமதி மறுக்க உத்தரவிட்ட பிரதமர் நத்தான்யாஹு.

11 ம் திகதி வியாழனன்று அபுதாபிக்கு உத்தியோகபூர்வமான விஜயம் செய்யவிருந்த இஸ்ராயேல் பிரதமர் அதைக் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யவேண்டியதாயிற்று. காரணம் இஸ்ராயேல் பிரதமர் ஜோர்தானின் வான்வெளியினூடாகப்

Read more

“பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்ப வாருங்கள்,” என்று இஸ்ரேலியருக்கு அழைப்பு விடுக்கும் பலஸ்தீனர்கள்!

நீண்ட காலமாக இஸ்ராயேலிய அரசுடன் பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்ட பலஸ்தீனாப் பிரதேசத்தின் அரசு இரண்டு நாடுகள் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் திரும்பும்படி கெய்ரோவில் வைத்து அழைப்பு விடுத்திருக்கிறது. எகிப்திய,

Read more