கடவுச்சீட்டில்லாமல் எல்லைகளைக் கடக்கும் ஷெங்கன் கூட்டுறவில் பல்கேரியா, ருமேனியா, கிரவேஷியா இணையலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஷெங்கன் கூட்டுறவு அமைப்பில் ருமேனியா, பல்கேரியா, கிரவேஷியா ஆகிய நாடுகள் இணையவிருப்பதாக ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் இல்வா யோகான்ஸன் தெரிவித்தார். அந்த நாடுகள்

Read more

பெல்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சரை தன்னிஷ்டப்படி நடக்கும்படி மிரட்டிய சீன ராஜதந்திரி.

சுமார் ஒரு தசாப்தமாக ஐரோப்பியக் கடல் போக்குவரத்துத்துறையில் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை எடுத்துவரும் சீனா பெல்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சரின் நேர்காணல் பற்றிய மிரட்டலொன்றை விடுத்திருக்கிறது. அவ்விடயம் இரண்டு நாடுகளுக்குமிடையே

Read more

ஐரோப்பாவின் எரிவாயுக் கையிருப்பு நிறைந்து, விலை பாதியாகியிருக்கிறது.

ஓரிரு மாதங்களாக வரவிருக்கும் ஐரோப்பாவின் குளிர்காலத்தில் மக்கள் தமது வீடுகளைத் தேவையான அளவுக்கு வெம்மையாக்க முடியாமல் தவிக்கப்போகிறார்கள் என்ற அச்சம் பரவியிருந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாட்டுத் தலைவர்கள்

Read more

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேரவேண்டுமென்று கோரிக் குரலெழுப்பும் பிரிட்டர்கள்!

“எல்லாவற்றுக்கும் காரணம் பிரெக்சிட் தான்,” என்று குரலெழுப்பியபடி பல்லாயிரக்கணக்கான பிரிட்டர்கள் லண்டனில் ஊர்வலம் போனார்கள். கடந்த இரண்டு வாரங்களாக ஐக்கிய ராச்சியத்தில் நடந்தேறிவருகிறது அரசியல் கூத்து. 45

Read more

ரஷ்யா மீதான முடக்கங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்று வாக்கெடுக்க விரும்புகிறது ஹங்கேரியின் ஆளும் கட்சி.

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பைத் தண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் மீது போட்டிருக்கும் பல விதமான முடக்கங்கள் ஐரோப்பியர்களின் பொருளாதாரத்தையும் கணிசமானப் பாதித்து வருகிறது. ரஷ்யாவுடன் நீண்ட காலமாக

Read more

“போரில் வெல்வதற்குத் தேவையான ஆயுதங்களையெல்லாம் உக்ரேனுக்குக் கிடைக்கச் செய்யவேண்டும்!”

“உக்ரேன் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்தும் ரஷ்யாவை எதிர்கொண்டு வெல்வதற்குத் தேவையான ஆயுதங்கள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்,” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன்

Read more

அங்கத்துவ நாடுகளில் குறைந்தபட்ச ஊதியமொன்றை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் முடிவுசெய்தது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எல்லாம் ஆகக்குறைந்த ஊதியமாக ஒரேயொரு தொகையை நிர்ணயிப்பதில் ஐரோப்பியப் பாராளுமன்றம் அங்கீகாரம் செய்தது. அங்கத்துவ நாடுகளில் தற்போது இருக்கும் துறைசார்ந்த ஊதியம் நிர்ணயிப்பு,

Read more

எரிபொருட்களின் விலையுயர்வால் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்கும் நோர்வே, ஐரோப்பாவுக்கு உதவுமா?

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்துவரும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகங்களை நிறுத்திவருகின்றன. அவைகளில் முக்கியமான எரிபொருள் கொள்வனவை நிறுத்தும்போது பதிலாக வேறிடங்களில் அவற்றை வாங்குகின்றன. எரிவாயு,

Read more

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், நாட்டோவுக்கும் எதிராக செக்கியர்கள் கொடிபிடித்து ஊர்வலம் சென்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் படுவேகமாக எகிறியிருக்கும் கொள்வனவுப் பொருட்களின் விலைகளுக்குப் பின்னாலிருக்கும் எரிபொருள் விலையுயர்வு ஒரு சாராருக்கு ஒன்றியம், நாட்டோ ஆகிய அமைப்புக்களின் மீதான எதிர்ப்பைப் பகிரங்கமாகக் காட்ட

Read more

ரஷ்யச் சுற்றுலாப்பயணிகளுக்கு ஐரோப்பிய விசாவுக்குக்கான வழி கரடுமுரடாக்கப்படலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் ஒன்றுசேர்ந்து ஒன்றியத்துக்குள் சுற்றுப்பயணிகளாக நுழைய ரஷ்யர்களுக்கு விசாக்கள் கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்று குரல் கொடுத்திருந்தன. அந்தக் கோரிக்கைக்கு ஒன்றிய நாடுகளின் முழுமையான

Read more