கவலை தெரியாத மனம்..!
குழந்தை குழந்தைப் பருவம்மீண்டும்கிடைக்குமா என்று ஏங்க வைக்கும் கவலை தெரியாதுகள்ளம் கபடம் எதுவும் அறியாப்பருவம் மழலைப் பேச்சில்மக்களின் மனம்மகிழுமே என்றும் பதினாறுஎன்று மார்கண்டேயனுக்கு வரம் தந்தஇறைவா சூது
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
குழந்தை குழந்தைப் பருவம்மீண்டும்கிடைக்குமா என்று ஏங்க வைக்கும் கவலை தெரியாதுகள்ளம் கபடம் எதுவும் அறியாப்பருவம் மழலைப் பேச்சில்மக்களின் மனம்மகிழுமே என்றும் பதினாறுஎன்று மார்கண்டேயனுக்கு வரம் தந்தஇறைவா சூது
Read moreசித்திரம் நான் இட்ட புள்ளிகள்வட்டங்களாகி மலரின்இதழானது … இரண்டு மூன்றுகோடுகள் சேர்த்தேன்செடியானதுமுழு சித்திரமானது… ஒரு வட்டத்தில் சுற்றிகோடுகள் போட்டேன்கதிரவன் வந்தான் வட்டத்தின் கீழ் ஐந்துகோடுகள் சேர்த்தேன்குச்சி மனிதன்
Read more⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ *மின்னல்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ விண்வெளிக்குஎந்த நடிகை சென்றாள்இப்படிபோட்டோ எடுக்கும் ஔிவருகிறது..? பூங்கொடியைபார்த்திருக்கிறேன்பூசணிக்கொடியைபார்த்திருக்கிறேன்அட ….! இது என்னஒளிக்கொடியோ….? யார் வருகைக்காகயார் வானவேடிக்கையைஇப்படிநடத்துகின்றார்கள்…..? தீப்பெட்டிஇருக்கும்
Read moreதலைப்பு: மௌனம்“””””””””””””””””””””””””””””””பிறந்தநாள் தெரிந்தஉந்தன் இறந்தநாள்…….?உமக்கு மட்டுமல்லஎமக்கும் புரியவில்லை….? நாடே உனக்காக இருந்து என்ன பயன்…..?நாடகம் பார்த்ததே கண்டபலன்…. ஊடகம் உலகம்செய்த கலகம்…… ஊழ்வினைப் பயனோஉடனிருந்தோர் வினையோ…உடல் சேர்ந்தது
Read more🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *உலக தாய்மொழி* *தினம்…* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 தமிழர்களின்‘தாய்மொழி’ தான்தமிழ் என்றுபலரும் நினைத்துள்ளனர்…ஆனால்பல மொழிகளுக்கும்தாய்மொழி‘தமிழ்தான்’ என்றுவரும் காலம் உணர்த்தும்….. ! ‘யாமறிந்த மொழிகளிலேதமிழ்மொழி
Read moreநான் சென்ற முதல் இரயில் பயணம் நான்என் சித்திவீட்டுக்கு சென்றஇரயில் பயணம் அழகான கனவாய் ! குட்டித் தேவதையாய் குட்டைப் பாவாடையுடன் இரட்டைச் சடைமுன்னே தொங்க என்
Read moreகருவை விதைத்தவன் தந்தை – எனினும்கருவில் சுமப்பவள் தாய் – நம்மைகருத்தாய் வளர்ப்பவள் தாய் – சிறந்தகருணைத் தெய்வம் தாய் – பேசக்கற்றுத் தருபவள் தாய் .
Read moreகதிரவன்🔥💥🔥💥🔥💥 வெண்சேலையைக் கிழித்து மெதுவாக சிரித்துபுல் தரையை நனைத்துமுத்தமிட்டு பனித்துளியை விரட்டி ஒளிவிட்டமாய் வட்டமிடும் கதிரவனே வருக வருக நீ காலையிலே காந்த ஒளி தருக அல்லி
Read moreநான் வளர்த்த ரோஜா தெருமுனையில் செடிவிற்பவரின் வருகை ஆசையை தூண்டியது நட்டுவைக்க இடமேதுதொட்டியோடு பேரம்பேசு வெள்ளை ரோஜா பாந்தமாகசிவப்பு ரோஜா நெஞ்சையள்ள வீட்டுமுற்றம் இன்னும் அழகாகநறுமணம் வருமென
Read moreஇனம் தேடி பறவை கூடு தேடும் தருணம் வண்டுகளுக்கு தேனை உணவாக்கிவிட்ட களைப்பில் மலர்கள் தாயிடம் அன்றைய நாடகத்தை கதை சுருக்கமாக சொல்ல விரைந்த பிள்ளைகள் தேநீர்க்கடையில்
Read more