தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி தினம் – விசேட ஏற்பாடுகள்
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் வரும் மாசிமாத சிவராத்திரியை மிகச்சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் ஆலயத்தில் சிவலிங்கத்திற்கான அபிஷேகம் காலை முதல் நள்ளிரவு வரை இடம்பெற
Read more