உலகம் எதையும் சொல்லும்..!

ஆனதெல்லாம் ஆகட்டுமேதம்பி தம்பி – உன்ஆசையெல்லாம் முடித்துவிடுஉன்னை நம்பி … உலகம் எதையும்சொல்லுமடா …தம்பி தம்பி …நீ …. உன் உள்உணர்வுசொல்வதைக் கேள் …என் அன்புத் தம்பி

Read more

சுதந்திரம்..!

அசுர பேதம்நீதி என்பது வழங்கப்படுவதில் அதன் உயிர் தன்மை இல்லை. போராடி பெறுவது என்ற உயர்தன்மைக்கு வந்துவிட்டது. இங்கு எல்லோரும் சமம் என்பது அடிப்படையில் உண்மை. அதற்கு

Read more

மனிதம் சிதைக்கும் மணிப்பூர்..!

மனிதம் சிதைக்கும்மணிப்பூர் வதந்தி ஒன்று வன்மத் தீயில்!வசந்தம் கொன்ற வெறியின் வாயில்!பதவி என்ற பாத கங்கள்பெருகும் இனத்தின் படுகொ லைகள் புகழின் உச்சம் பார்த்த மணிப்பூர்பலரும் மெச்சும்

Read more

விழாமல் மிதிவண்டி ஓட்டியவர்கள் இருக்கிறார்களா?

👍👍👍👍👍👍👍👍👍👍👍 *அப்புறம் என்ன ?* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍 விழாமல்மிதிவண்டி ஓட்டியவர்கள்இருந்தால்கைத் தூக்குங்கள்…. தண்ணீர் குடித்துமூச்சுத் திணறாமல்நீச்சல் கற்றவர்கள் இருந்தால்எழுந்து நில்லுங்கள்….. ஓட்டிப் பழகாமல்வாகனம்ஓட்டியவர்கள்

Read more

இவள் ஓர் அற்புத காரிகை..!

சிலப்பதிகாரம் காப்பிய தலைவனுக்கும் ஆடல் அழகி மாதவிக்கும் பிறந்தவள். ஆபுத்திரன் அமுதகலசத்தை மறுமுறை பெற்றவள். உற்றவள் கயாசாண்டிகை பசி தீர்த்தவள். இயற்கையின் வழிநடத்தலில் ஓர் அற்புத காரிகை.

Read more

இதன் ராஜ்ஜியம் நீங்கள் அறிவீர்களா..?

❓❓❓❓❓❓❓❓❓❓❓ மகாலட்சுமியின்ராஜ்ஜியம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ❓❓❓❓❓❓❓❓❓❓❓ நீதிமன்றங்களில்நீதி தேவதைதீர்ப்பு சொல்லிநீண்ட நாள் ஆகிவிட்டதுஇப்போதெல்லாம்மகாலட்சுமி தான்தீர்ப்பு சொல்கிறாள்…. காலம் காலமாய்கல்வியை ஆண்டு வந்தசரஸ்வதியைகள்ள ஓட்டுக்கள் மூலம்தோற்கடித்துஅந்த

Read more

இந்திய காவலர்கள்..!

👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️ *தேசிய காவலர் தினம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️ 1954இல் சீனா அசுரர்கள்லடாக்கின் மீதுபோர் தொடுத்தனர்….அவர்களை வதம் செய்தபோதுஇந்தியாவின்பத்து காவல் (ஆ)சாமிகள்உயிர் தியாகம் செய்தனர்…அவர்கள்

Read more

எப்படி புரிந்துக் கொள்வது..?

💜💜💜💜💜💜💜💜💜💜💜 *அவள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💜💜💜💜💜💜💜💜💜💜💜 பெண்ணே!நீ என்ன?பூச்சூடும் பூங்குயிலோ !புன்னகை செய்யும்பெண்மயிலோ….! மாராப்பு போடும்மாங்கனியோ…..!மஞ்சள் பூசும்வெண்பனியோ….! புடவை கட்டி நின்றபுதுக்கவிதையோ….!அணிகலன்கள் அணிந்து வந்தஅறுசுவையோ….!

Read more

நவீன ஆடையும் நாமும்..!

கலிகாலத்தில் கல்யாணத்தில் வளைகாப்பில் கோவில் திருவிழாக்களில் பொங்கல் திருவிழாவில் சில தவிர்க்கமுடியாத மரபு பண்பாட்டில் சில நேர மின்மினிக்கள். திருமணத்தில் பட்டு சேலை பணபல தகுதிகளை வெளிப்படுத்த!

Read more

எதையும் சாதிக்க வல்லவன்..!

எதையும் சாதிக்க வல்லவன் எதையும் சாதிக்க வல்லவர்எவர்க்கும் துணையாக உள்ளவர்பதைக்கும் உயிருக்கு நல்லவர்பசிக்கும் உறவுக்கு நெல்லவர் இவரின் கருத்துக்கள் ஏரணம்இதயக் கோவில்சார் தோரணம்கவரும் வகையில்தான் கூறினார்காந்த அலைகளாய்

Read more