Day: 01/10/2021

கவிநடை

அக்காவும் சிரிச்சா தங்கச்சியும் சிரிச்சா

அந்தி மாலை நேரம்கொழும்பு மாநகரத்திலே வெள்ளவத்தையில்,‘றோயல் பேக்கரி’ களைகட்டும் நேரம்அங்கும் இங்கும் முந்திக்கொண்டுஅலுவல் பார்க்கும் சனக்கூட்டம்‘நோ லிமிட்டுக்கு'(Nolmit)லிமிட்(Limit)இல்லாத பெருங்கூட்டம் ‘லிட்டில் ஏசியாவுக்கு'(Little asia)சின்ன ஆசியவே வந்து போகும்‘ஹோட்டல்சபாயர்க்கு'(hotel

Read more
அரசியல்செய்திகள்

ஆஸ்ரேலியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக அமைப்பு தனது தாராள வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ஒத்திப்போட்டது.

பிரான்ஸ் – ஆஸ்ரேலியா நீர்மூழ்கிக்கப்பல் வர்த்தக முறிப்பின் எதிரொலி அலைகள் தொடர்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நடக்கவிருந்த ஐ.ஒன்றிய – ஆஸ்ரேலிய வர்த்தக

Read more
செய்திகள்

ஈகுவடோர் சிறைக்குள் குற்றவாளிக் குழுக்களுக்குள்ளேயான மோதல்களில் 120 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

வெவ்வேறு குழுக்களுக்குள் ஏற்பட்ட குரோதத்தால் அவர்கள் தமக்குள் வஞ்சங்களைத் தீர்த்துக்கொள்ள நடத்திய மோதல்களினால் ஈகுவடோரின் சரித்திரத்திலேயே மோசமானது என்று குறிப்பிடப்படும் விளைவுகள் Guayaquil நகர சிறைக்குள் நடந்திருக்கின்றன.

Read more
அரசியல்செய்திகள்

“எங்கள் ஆட்சியைக் கவனித்து இஸ்லாமிய ஆட்சியை எப்படி நடத்துவதென்று தலிபான்கள் கற்றுக்கொள்ளலாம்” – கத்தார்

உலக நாடுகளெல்லாம் தலிபான் இயக்கத்தினரை ஒதுக்கிவைத்திருந்தபோது அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வந்தது கத்தார். ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த பிறகு அவ்வியக்கத்தினரின் நடவடிக்கைகளால் கத்தார் அதிருப்தியடைந்திருப்பதை கத்தாரின் வெளிவிவகார

Read more
அரசியல்செய்திகள்

நாஸிகளுக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 96 வயது மாது விசாரணைக்கு வராமல் ஒளித்தோடிக் கண்டுபிடிக்கப்பட்டார்.

75 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் நாஸிக் கொலைகாரர்களுக்குக் காரியதரிசியாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வியாழனன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட இருந்த மாது ஒளித்தோடிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அவர் ஹம்பேர்க்குக்கு அருகே

Read more